~ சூரியவம்சம் படத்தில் நான் ப்ரொடெக்ஷன் மேனேஜராக இருந்தேன் அப்போது பேரன் கேரக்டருக்கு ஒரு சிறு வயது நடிகர் தேடிக் கொண்டிருந்தோம் அப்போது மாஸ்டர் மகேந்திரனை கூப்பிட்டு வந்தோம் அவன் வந்தவுடன் "எத்தனை சாட் எடுப்பீங்க, கேமரா ஆங்கிள் எங்க வைப்பீங்க, என் டயலாக் என்ன என்று கேட்டான்"
~டைரக்டர் உடனே அவனை வெளியே போக சொல்லு இல்லனா அடிச்சே கொ*ன்றுவேன் என்று சொன்னார் அதற்கு பிறகு தான் ஹேமலதா என்ற பெண் குழந்தையை ஆணாகவே நடிக்க வைத்தோம்.
_ சித்ரா லட்சுமணன் பேட்டியில் இருந்து
( 🐿️ நீங்க எல்லாம் இப்பதான் தற்குறி அவன் Og தற்குறி 🐿️)🤣
மலையாள மேட்டர் படங்கள்ல ஹீரோயினா நடிச்ச ரேஷ்மா,மரியா,அபிலாஷா இவங்க டாப்லெஸ் சீன் படத்துல இருக்கும். ஆனா ஷகிலாவோட டாப்லெஸ் இருக்காது.அவங்க தான் மலையாள சினிமா ஃபீல்ட்ல உச்சத்துல இருந்தாங்க.படத்துல குளிச்சாலும் ஃபர்ஸ்ட்நைட் கொண்டாடுனாலும் மழைல நனைஞ்சாலும் அவங்க டிரஸ்சோட தான் இருப்பாங்க.தன்னோட மார்கெட் டவுன் ஆகுற வரைக்கும் அவங்க அதிகபட்சமா உள்பாவடையோட மட்டும் தான் படத்துல வருவாங்க.ஒரு விஷயம் ரொம்ப அரிதா கிடைக்குற வரைக்கும் தான் அதுக்கு டிமாண்ட் இருக்கும்,ஆடியன்ஸ்க்கும் அந்த பொருள் மேல மோகம் இருக்கும்.
இதே கான்செப்ட்ல தான் விஜய் இயங்கிட்டு இருக்கான்.பொது சமூகத்தோட நேரடி பார்வைல படாம தன் குரலை அடிக்கடி கேட்ட விடாம தன்னை ஒரு சின்னதம்பி குஷ்பு மாதிரி தன்னை தானே அடைகாத்து பாத்துக்குறான்.தினமும் நாலு மக்களோட பழகுனா மீடியா முன்னாடி பேசினா நம்ம பேச்சை கேட்டு கேட்டு மக்களுக்கு நம்ம முகம்,குரல் போர் அடிச்சு போயிருமோனு பயம் இருக்கும்.இப்போதைக்கு ஒரு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை மான் கி பாத் மாதிரி கேமரா முன்னாடி எழுதி குடுத்ததை ஏத்த இறக்கமா மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சுட்டு ஒப்பேத்தலாம்ங்குறது தான் அதிகபட்ச செயல்திட்டமா வைச்சிருப்பான்.அப்புடி அவன் கம்பர்ட் ஜோன்ல பிளே பண்ண விடவே கூடாது.
விடாம அடிச்சுட்டே இருக்கனும்,சுத்தி இருக்க எல்லாரும் பதில் சொல்லி வம்பிழுத்து டைவர்ட் பண்ண முயற்சி பண்ணினாலும் கார்னர் பண்ணி விஜய்யை மட்டும் கேள்வி கேட்டுட்டே இருக்கனும்.எம்ஜிஆர் கூட மூனு தடவை அடிவாங்குற வரைக்கும் தான் விசிலடிச்சு என்ஜாய் பண்ணுவாங்க,நாலாவது குத்தும் வாங்கிட்டு அமைதியா இருந்தா என்னடா இது,டம்மி பீஸ் ஆகிருச்சானு தான் ரசிகன் நினைப்பான். நாளுக்கு நாள் குடுக்குற நெருக்கடில அந்த ரெண்டுமாச இடைவெளிய குறைச்சு 15நாளுக்கு ஒருதடவையாவது வாயை திறக்க வைக்கனும். விஜய் பேச பேச அப்பட்டமா அம்பலப்படுவான்.பைரவாவையே வழிச்சு திண்ண அவனோட கோர் ஓட் போங்க் அவனை விட்டு என்னைக்கும் போகாது,மாற்றம் தேடும் மாங்கா மடையனுக ஒரு 50லட்சம் பேரை நிச்சயமா மனமாற்றம் செய்ய முடியும்.அதுக்கு விஜய்யை அவனோட அரசியல் கம்பர்ட் ஜோனை விட்டு வெளிய இழுத்துட்டு வந்து அடிக்கனும்.
அவனுக செட் பண்ற நேரேட்டிவ்க்கு பதில் சொல்லிட்டு இருக்க கூடாது.இந்த கேள்விக்கு இந்த குற்றச்சாட்டுக்கு விஜய் நேரடியா என்ன பதில் சொன்னார்னு எல்லாரையும் எதிர்பார்க்க வைக்கனும்.விஜய்யை பொதுவெளியில் சகஜமா புழங்க விட்டாலே தன்னுடைய கவர்ச்சியை இழந்து விடுவான்.
அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் தொலைகாட்சிகள் நீக்கம்!
கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை சென்னை பத்தரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிகிறது.
ஒளிபரப்பை உடனே தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம்.
கடந்த மாதம், அரசு கேபிளிலில் புதியதலைமுறை தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்ததுடன் ஒளிபரப்பை உடனே தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து நீக்கப்பட்ட புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அரசு கேபிள் நிறுவனத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று (05.06.26) பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த தொலைக்காட்சிகளின் சார்பாக அரசு தரப்பில் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாளும், ஒளிபரப்பு தொடங்கப்படாததால் மீண்டும் அரசு தரப்பில் கேட்டபோது, அரசு கேபிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு, அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்காததால் , அந்த நிறுவனம் சில தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைகாட்சியின் நிர்வாகத்தின் தரப்பில் விசாரித்தபோது, அதிகாரிகள் கூறிய காரணம் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் மீண்டும் தொடர்புகொண்டு பேசியபோது உரிய முறையில் பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை குறித்து செய்தி தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஆகவே, இதுபோன்ற செய்திகளை வெளியிட்டதன் காரணமாக அரசு கேபிளில் தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கூட கழியாத நிலையில், மக்களுக்கு செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்துவரும் தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் செய்தி தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்யும் இதுபோன்ற நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் பத்திரிகையாளர்களை திரட்டி மிகப்பெரிய பேராட்டம் நடத்தப்படும் என்றும் சென்னை பத்தரிகையாளர் மன்றம் எச்சரிக்கிறது.
@CMOTamilnadu@TVKVijayHQ@NewsTamilTV24x7@polimernews@TamilJanamNews
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை 'தமிழ்நாட்டின் மீட்பர்' என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
#TVKFails