@murugan86489868 பிறகு, 19.30 மணியளவில் நடத்துனர் தொடர்புகொண்டபோது, பயணி வேறு பேருந்தில் பயணம் செய்வதாகக் கூறி வர மறுத்துள்ளார்.
அ.வி.போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இணையதளம் மூலம் முன்பதிவு வசதி உள்ளது. முன்பதிவு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பயணம் அனுமதிக்கப்படுகிறது.
@sugunasenthilk5 இந்த வீடியோ காட்சி — பழையது -தற்போது எடுக்கப்பட்டது இல்லை
✅மேலாளர்கள், போக்குவரத்து ��ய்வாளர்கள் மற்றும் டைம் கீப்பர்கள் பேருந்து நிலையத்தில் பணியில் உள்ளனர்
✅ அனைத்து தடங்களுக்கும் போதுமான பேருந்துகள் சீராக இயக்கப்படுகின்றன
✅
இன்றைய நேரடி நிலையை நீங்களே பாருங்கள் 👇
@arasubus@TNDIPRNEWS இந்த ஆய்வின் போது, பேருந்துகள் இயக்கம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத���தினார்.
அவருடன் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
@arasubus@TNDIPRNEWS இந்த ஆய்வின் போது, பேருந்துகள் இயக்கம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவருடன் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இ��க்குநர் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
@arasubus@TNDIPRNEWS தொடர் விடுமுறை, தெலுங்கு புத்தாண்டு, மற்றும் ரமலான் பண்டிகை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் சிறப்பு பேருந்து முன் ஏற்பாடுகளை நேற்று (18.03.2026) இரவு 10.30 மணியளவில்,KCBT யில்
திரு சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள
@rsrirengan@MtcChennai@sivasankar1ss Sir,
Thank you for your feedback
We sincerely regret the inconvenience you experienced during your journey
We ensure that we will review the condition of the facilities at hotel . We will also take up the issue regarding the non-acceptance of UPI payments
DM (com)
@DrDravidan Sir
We regret for the discomfort you experienced during your journey from Shenkottai to Chennai due to the malfunctioning ac we assured that the necessary action will be taken against the concerned person
with regards
Deputy Manager ((com)
SETC LTD
@arulmrr@arasubus Dear Arulmurugan,
We sincerely regret for the discomfort caused during your travel in our bus and we thank you for intimating the same to us for correction.
For your information, the reported bus has been stopped at once to attend the defects.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் நடத்துனர்களை டிஜிட்டல் பரிவர்த்தனை செய்திட ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் பயணிகளிடம் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்த திரு. செந்தில் குமார்
(திருச்சி பணிமனை),
திரு. நாராயண் (கோயம்புத்தூர் பணிமனை) மற்றும் திரு. விஜயகுமார் (மதுரை பணிமனை) ஆகிய மூன்று நடத்துனர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் திரு. இரா. மோகன் அவர்கள் இன்று பரிசு வழங்கி ஊக்கப்ப���ுத்தினார். இந்த நிகழ்வின் போது பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #DigitalTicket
@sunnewstamil | @PTTVOnlineNews | @ThanthiTV | @News18TamilNadu | @polimernews | @news7tamil | @Kalaignarnews | @DinakaranNews | @dinathanthi | @NewsTamilTV24x7 | @TamilTheHindu | @bbctamil | @the_hindu | @TOIChennai | @TOIIndiaNews
@Iyyappa549643@arasubus Sir,
Nagapattinam is enabled as stages in this route Now Nagercoil to Nagapattinam search is available in the website Thank you for the feedback
SETC TEAM
@iamyesarun@tnstc_setc Thank you contracting us. SETC has been formed a separate team to maintain the cleanliness of the buses. The cleaning process is being done after the completion of every trip. we will take necessary steps to avoid the kind of inconveniences in future
@iamyesarun@arasubus@tnstc_setc Good morning sir
Thank you for your valuable reply
We extremely sorry for inconvenience
We have a system for your system for cleaning of vehicle before departure from the depot and also at other end we assured that it will not happened in future
SETC TEAM