எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
நீங்கள் நல்லதை நினைக்கிறீர்கள்
அதனால் நல்லதே நடக்கும்
நேராக முன்னேறிச் செல்லுங்கள்
மக்களும் கடவுளும் உங்கள் பக்கம்
நாங்கள் நம்பிக்கையுடன்
இருக்கிறோம்
DMK had one last weapon:
His marriage. His father. His son.
They used all three.
Sangeetha withdrew the divorce case.
SAC stands with his son.
Jason Sanjay stands with his father.
DMK lost their ugliest political battle against CM Vijay. 🔥
Appa arrest panranga nu therinju Bangalore odi pona Stalin enga..
Avamana pattalum tamil makkal kaga thanni kettu Bangalore pora CM Vijay enga..
The real statesman stands for the people @TVKVijayHQ ❤️
சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றிய பொய்யான தகவல்கள், அவதூறு பதிவுகள், வதந்திகள் மற்றும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை திட்டமிட்டு பரப்புபவர்களுக்கு இந்த எச்சரிக்கை.
ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவது, பகிர்வது அல்லது பரப்புவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் மீது ஆதாரங்களுடன் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகாரின் அடிப்படையில், தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த பி.ஆர்.சுந்தரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர். #PRSundar
Dear trolls, your daily routine involves tagging me with images and the choicest of abuses hoping I’ll respond… this is your reminder that the plan isn’t working. Carry on. 🤡
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தவறான தகவல்!
பரவும் செய்தி!
ஏற்கனவே ரூ.8,000-ஆக உள்ள மீன்பிடி தடைக்கால நிவாரணம், ரூ.7,000-ஆக தமிழ்நாடு அரசு குறைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன?
இது முற்றிலும் தவறான தகவல்.
மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை (Ban Period Assistance) ரூ.8,000 தொடர்ந்து தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
2026 - 2027 பட்ஜெட்டில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (Lean Period Fishing Assistance) ரூ.6,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#tniid #tnbudget #factcheck #Budget2026
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
“பெயர் மாற்றம் மட்டும்தான்… திட்டம் எங்களுடையது!” என்று இன்று வாய்சவடால் பேசும் அரசியல் கட்சிகளுக்கும், திருட்டு திமுகவிற்கும் ஒரு கேள்வி.
#TNVettriBudget2026_27-ல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மக்கள் நலத் திட்டங்களை பார்த்தீர்களா?
✅ தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள்
✅ தேர்தல் அறிக்கையில்கூட இல்லாத பல புதிய மக்கள் நலத் திட்டங்கள்
✅ கல்வி, விவசாயம், பெண்கள், இளைஞர்கள், மீனவர்கள், மருத்துவம், வேலைவாய்ப்பு, AI, விளையாட்டு, வீட்டு வசதி என அனைத்து துறைகளுக்கும் புதிய அறிவிப்புகள்.
இதைப் பற்றி ஏன் பேசவில்லை?
விமர்சனம் செய்வதற்கு முன், பட்ஜெட்டை படியுங்கள். மக்களுக்காக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களைப் பற்றி பேசுங்கள்.
@TVKVijayHQ@MarieWilson_TVK
#TNVettriBudget2026_27
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27
மாணவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, பள்ளிக் கல்வித் துறையில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்கள்.
#TNVettriBudget2026_27