கூட்டணி வைக்கும் போது ஆட்சியில் பங்கு என்று திமுக சொன்னதா.! கூட்டணி ஒப்பந்தத்தில் ஆட்சியில் பங்கு என்று திமுக சொன்னதா.! அப்படி சொல்லி இருந்தால் நீங்கள் சொல்வது சரி. அப்படி சொல்லாமல் இருக்கையில் எதற்கு இந்த கேள்வி. யாரை மகிழ்விக்க இந்த கேள்வி.! @VanniTamizhVCK