• சூழ்நிலையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு தனது ரசிகர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்கக்கூடாது என்று அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆரோக்க��யமாக வீட்டிலிருந்தபடியே படத்தை காண எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
மக்கள் தலைவன் For A Reason❤️
@Suriya_offl @Hari_AISFC
ஒரு ரசிகனாய் இந்த முடிவை ஜீரனிக்க முடியவில்லை நமக்கே இவ்வளவு வலி வழிக்கிறதே..இந்த முடிவை எடுக்க அண்ணன் @Suriya_offl எத்தனை முறை யோசித்துருப்பார்.என்று நாம் யோசித்து பார்க்க வேண்டும் அவர் முடிவு என்றும் தனக்கானதாக இருந்தது இல்லை இருக்க போவதும் இல்லை!!! என்றும் தலைவனை காண ஆவலாய்!
• #6YearsOfTrendsettingANJAAN
தமிழ் சினிமாவில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்ட கேமரா.
தமிழ் சினிமாவில் Teaser செலிப்ரேஷன் அறிமுகப்படுத்தியது.
ரஜினி Sir அடுத்து மிகப்பெரிய Day1 வசூல் சாதனை படைத்தது.
வெறித்தனமான ரசிகர்களாக மாற்றிய படம். @Suriya_offl@mi_offl@sfcpudukkottai
• இன்று 121வது நாள் ❤️😇
@Suriya_offl அண்ணனின் ஆணைக்கிணங்க தன் உயிரை கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து களப்பணி ஆற்றிவரும் நம் அண்ணன்கள் & தம்பிகள்🥰
இந்த மக்கள் பணியில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் அடைகிறேன். இன்று என்னை அறியாமலே என் கண்கள் கலங்கியது 😔
#SFCWelfareWorks
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..
இன்று பிறந்தநாள் காணும் புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்க #தளபதியின் பாச தம்பியே....
மாவட்ட தலைவர் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜெ.பர்வேஸ் அவர்களுக்கு 😍
புதுக்கோட்டை மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள்
#புதுக்கோட்டை_மாவட்ட_தலைமை ❤️ @mi_offl@farvace
இன்று பிறந்தநாள் காணும் புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்க
மாவட்ட தலைவர் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜெ.பர்வேஸ் @farvace அவர்களுக்கு 😍❤️
புதுக்கோட்டை மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள்
#புதுக்கோட்டை_மாவட்ட_தலைமை_��ூர்யா_நற்லணி_இயக்கம் @mi_offl
இன்று பிறந்தநாள் காணும் புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்க
மாவட்ட தலைவர் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜெ.பர்வேஸ் @Farvace அவர்களுக்கு 😍❤️
புதுக்கோட்டை ஒன்றிய தலைமை சூர்யா நற்பணி இயக்கம் ச���ர்பாக வாழ்த்துக்கள்
#புதுக்கோட்டை_ஒன்றிய_தலைமை
@mi_offl @sfcpudukkottai