தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இ��ைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police
#equalpay_protest_day20
@Anbil_Mahesh
@TThenarasu
@CMOTamilnadu
அரசு ஊழியர்களை ஏமாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்.
எந்த ஊடகமாவது இச்செய்தியை காட்டியதா??