"For we live a social life and the welfare of the group is, after all ,the chief matter of concern "- Dr B.R. AMBEDKAR ♥️
" நாம் இந்த சமூகத்தில் வாழும் போது சமூக நலத்திற்கு உழைப்பது
நம் வாழ்க்கையின் அடிப்படை"
அண்ணல் அம்பேத்கர் ♥️
#DrBRAmbedkar
இந்திய வரலாற்றிலேயே ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவாக பேசியதற்காக தண்டிக்கப்பட்ட ஒரே எம்பி என்ற பெருமை
Supreme Court இல் மன்னிப்பு கேட்ட ஒரே காங்கிரஸ் வீரன்
இன்னும் நிறைய பெருமைகள் இருக்கு ..
Look at her body language..which speaks more than her words..
When the Lies and narratives exposed people do behave like that..
She is a shame to journalism
எதிர்கட்சி தலைவர் கேபினெட் அமைச்சர் அந்தஸ்துள்ளவர்.
முதல்வருக்கு கீழே. மற்ற அமைச்சர்களுக்கு மேலே என்பது தானே மரபு
முதல் அமைச்சரால் பதில் சொல்ல முடியாத நிலையில் தானே மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வார்கள்?
ஏன் மாண்புமிகு முதல் அமைச்சரை பதில் சொல்ல கூடாது என தடுக்கிறார்கள்?
மேலிடத்தின் ஆணையில்லாமல் எப்படி 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து …நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி கைது செய்ய முடியும்… திருச்சி வழியாக தஞ்சாவூர் கொண்டு சென்று அலைகழிக்க முடியும் ?!
Akshita has been putting on a big show since yesterday... She twisted udayanidhis speech which never named any actress & purposely added the name of one particular actress... but when nainar nagendran openly used that same actress name & insulted her badly, no one started a debate. No one even post a simple tweet against him... Why is even the name nainar not mentioned anywhere????
It is the same media style that once helped the bjp & modi... The fact that no north indian media has questioned bjp's nainar shows how shameful & weak indian journalism has become.
Credibility??? 0.00000% @Akshita_N