இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு அரசியல் கட்சி
தமிழக அரசியல் என்றால் அது இல்லனா இது என்ற வரலாற்றையே மாற்றி எழுதிய தலைவன்...
108 Emergency வேகத்தில் தமிழ்நாட்டை காக்க வந்திருப்பதாக எண்ணிக்கை சொல்லிவிட்டது✍️
எழுதுங்கள் நாளைய தீர்ப்பை...ஜனநாயகம் வெற்றி பெறட்டும்🔥
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @TVKVijayHQ@CMOTamilnadu அவர்களே 💐
#vijaythalapathy #TVKVijay #cmvijay
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து பொதுவாழ்வில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இளைஞர்களின் உத்வேகமாய், தமிழக மக்களின் பெரும் நம்பிக்கையாய் விளங்கும் எங்கள் அன்பு அண்ணன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மக்களின் தேவைகளை உணர்ந்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்,நீங்கள் மக்களுக்காக காட்டும் செயல்பாடுகளால் தமிழகம் சாதனை படைத்து வருகின்றது.
மக்கள் நலனுக்கான உங்கள் அர்ப்பணிப்புப் பயணம் என்றும் தொய்வின்றித் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
நிறைந்த ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடும் என்றும் மக்கள் அன்போடு பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள் அண்ணா!
#HBDCMJosephVijay #CMJosephVijay
எளிமையின் இலக்கணம்! தமிழகத்தின் ஏழை, எளிய மக்களின் வாழ்வுக்கு ஒளியேற்ற வந்த மக்களின் ஜனநாயகன்!
எங்களின் முதல்வர் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதார் பதூருதீன் (எ)
V.M.S. முஸ்தபா
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
மனசாட்சியுள்ள
மக்களாட்சி அமைத்து,
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி,
எளியவர்களுக்கும்
அதிகாரமளித்து,
தமிழ்நாட்டை
வெற்றிப் பாதையில்
அழைத்துச் செல்லும்
என் பாசத்திற்குரிய
மான்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் வெற்றித்தலைவர் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என்றென்றும் உங்கள் வழியில்
என்றென்றும் உங்கள் விசுவாசி
#HBDCMJosephVijay
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
உங்கள் மக்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். @TVKVijayHQ
Wishing our Hon. @CMOTamilnadu@TVKVijayHQ sir a fantastic birthday. Tamil Nadu today celebrates its son’s victory and leadership, which is inspiring millions of people on dreaming big to achieve big.
Wishing #TVKVijay sir continued success and all happiness 💐👌🏆
#HBDCMVijay #HBDThalapathyVijay
பணத்தின் மீது ஆசை கொள்ளாத முதல்வர்.
குறுகிய காலத்திலேயே Party Fund அரசியல் கலாச்சாரத்தை ஒழித்த பெருந்தகை.
தலைமைச் செயலகத்தில் சொற்களை விட செயலே பிரதானம் என நம்பும் ஒரு முதலமைச்சராக அமர்ந்திருக்கிறார்.
வரலாறு தங்களை குறிப்பெடுக்கிறது விஜய்.
வாழிய பல்லாண்டு ❤️💐🎁 நலமே சூழ்க.
சரித்திரம் படைத்த மக்கள் முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை மேடை முழக்கமாகவோ, ஏட்டுச் சுரைக்காயாகவோ விட்டுவிடாமல், அதற்குக் கட்டளைகளால் உயிர் கொடுத்துக் காப்பவர்!
சாதி, மதச் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்து, உழைக்கும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் உண்மையான 'சமூக நீதியின் சகாப்தத்தை' உருவாக்கியவர்!
நேர்மைக்கும், தகுதிக்கும், மனிதநேயத்திற்கும் மட்டுமே அங்கீகாரம் அளித்து, சரியானவர்களைத் தேடிக் கண்டறிந்து தகுதியான கரங்களில் அதிகாரத்தைக் கொடுத்து, மக்கள் பணியை தவம்போல் செய்து கொண்டிருப்பவர்!
ஆர்ப்பாட்டமில்லாத உழைப்பு... ஆழமான சிந்தனை...
எத்தனை உச்சங்களைத் தொட்டாலும், எளிய மக்களின் வலிகளுக்கு, செவிசாய்க்கத் தயங்காத கனிவான இதயம்!
உங்கள் புன்னகையில் ஒளிரும் நம்பிக்கையும், உங்கள் பார்வையில் தெரியும் தீர்க்கமும்... நம் மாநிலத்தை இனி வரும் நாட்களில் அமைதி, வளம் மற்றும் எல்லையில்லா வளர்ச்சியின் பாதையில் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
எந்த ஆரவாரமும் இன்றி, தூய பொதுநலனையும், மக்கள் சேவையையும் மட்டுமே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு பயணிக்கும் மாண்புமிகு முதலமைச்சர், பாசமிகு அண்ணன், கழகத் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDCMJosephVijay
Birthday wishes to the Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay Ji.
May you be blessed with good health, happiness and a long life. Wishing you a wonderful year ahead.
@TVKVijayHQ
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வருமான விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய் அவர்களுக்கு ,
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
@cmotamilnadu@aiadmkofficial
Wishing you many many many more happy returns of the day dear @CMOTamilnadu ❤️❤️!! Wishing and praying for your good health, happiness and always success in everything you do thalaivaaa ❤️❤️ !! Loads of love always and forever ❤️❤️ @TVKVijayHQ#HBDCMJosephVijay