என்னாச்சு என்னாச்சு?
'பக்கா மாஸ் முதல்வரே' என்னாச்சு என்னாச்சு?
அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.2500 என்னாச்சு?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 என்னாச்சு?
ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர் என்னாச்சு?
சாதிவாரி கணக்கீடு ஆய்வு என்னாச்சு?
தமிழர் நாகரீக அருங்காட்சியகம் என்னாச்சு?
மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.250000 என்னாச்சு?
வீடு தேடி ரேசன் பொருள்கள் என்னாச்சு?
முதியோர் தொகை ரூ.3000 என்னாச்சு?
மாற்றுதிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000 என்னாச்சு?
தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30000 என்னாச்சு?
பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு?
தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் என்னாச்சு?
காவலர் சலவைப்படி ரூ.1௦௦௦ என்னாச்சு?
காவலர் ஊதியம் ரூ.25000 என்னாச்சு?
தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.4௦௦௦ என்னாச்சு?
வழக்கறிஞர் நல நிதி ரூ.3000 என்னாச்சு?
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7000 என்னாச்சு?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என்னாச்சு?
அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா மகளிர் பயணம் என்னாச்சு?
பெண்களுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றம் என்னாச்சு?
கர்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உதவித்தொகை ரூ.25000 என்னாச்சு?
விலையில்லா சானிடரி நாப்கின் என்னாச்சு?
12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.2500 என்னாச்சு?
மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் என்னாச்சு?
வெற்றித் தொழிற் பயிற்சி திட்டம் என்னாச்சு?
வெற்றி விவசாய உரிமைத் தொகை ரூ.15000 என்னாச்சு?
மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.20000 என்னாச்சு?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்னாச்சு?
அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதி ரூ.8000 என்னாச்சு?
அனைத்து குடும்பங்களுக்குமான ரூ.2500000 காப்பீடு என்னாச்சு?
அரசு மருத்துவமனையில் குறைந்த விலை மருந்துகள் என்னாச்சு?
மாதம் ஒரு முறை மின்சார கட்டண கணக்கீடு என்னாச்சு?
150 நாள் ஊரக வேலை உறுதித்திட்டம் என்னாச்சு?
சொத்து வரி குறைப்பு என்னாச்சு?
கடைசியாக,
ஐந்து சிறப்புத்திட்ட நிதிநிலை
அறிக்கை என்னாச்சு??
#TVKFails

சீமான் அண்ணனுக்கு எதிராக அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி மதுரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் இதுவரை நடவடிக்கை எடுக்காத இந்த அரசு தங்களை பேசியவுடன் புகார் அளித்த 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கிறது.
உங்களுக்கு வந்தா ரத்தம்??
திமுக ஆட்சியில் factcheck unit க்கு ஊடகத்தில் அவர்களுக்கு செம்படித்தவனுக்கு பொறுப்பு போட்டு 3 லட்சம் சம்பளம் கொடுத்தார்கள்.. தவெக ஆட்சியில் ஒரு படி மேலே போய் விஜய் ஆன்லைன் ரசிகர் மன்ற தலைவனை factcheck unitக்கு பொறுப்பு போட்டு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்க போகிறார்கள்.. அத்தோடு தவெக IT விங் தலைவருக்கு செய்தி தொடர்புத்துறை அலுவலகத்தில் வேலை வேறு…
மண்ணாங்கட்டி மாற்றம்!!!
பள்ளி மாணவர்களிடத்தில் நஞ்சை விதைப்பதை போல செயல்படும் இந்த செயல்பாட்டை கண்டிக்காமல் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?
நாளை இதே போன்று ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் என்றோ , திமுக என்றோ , நாம்தமிழர் என்றோ முழக்கமிட்டால் தமிழக அரசு ஏற்குமா ?
கனிமவளத்துறை அமைச்சருக்கு பள்ளிகூடத்தில் என்ன வேலை ?
இனி மாணவர்களை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம் என பூம் பூம் மாடு போல தலையாட்டி பேசினீர்களே அது என்னாச்சி ராஜ்மோகன் ? @imrajmohan
வெட்கக்கேடு 🤮
தீர்ப்பு நமக்கு எதிராக வந்திருக்கிறது என்பதைக்கூட அறியாத அமைச்சரும் இந்த அரசும் தமிழர்களின் சாபக்கேடு.. உரிமைகளை அடகுவைப்பதில் திராவிட ஆட்சியாளர்களை மிஞ்சுகிறது கையாலாகாத தவெக அரசு..
ஆதாரமில்லாமல் அவதூறாக பேசும் உங்கள் மேல் வழக்கு தொடுக்கப்படும் @itisprashanth. உங்கள் அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டாலும் நீதிமன்றங்கள் மூலம் வழக்கு பதியப்பட்டு தண்டனை பெரும் படி செய்வோம்.
2015 ல் தெலுங்கனா இருந்தவன் இன்னைக்கு #திடீர்தமிழன் ஆகிவிட்டான்.
இந்த ப்ரொமோவ கூட நீக்கிட்டானுங்க.
தனுஷ் பதில்:-
ஆமாம் சார்.எனது தாய்மொழி #தெலுங்கு'தான்.ஆனால் சென்னையிலே பிறந்து,வளர்ந்தவன்.
தெலுங்கு சரளமாக பேச வராது.ஆனால் நல்லா புரியும்.
எப்படி புரியும்?
😂😂