What a clarity in the speech 🔥🔥, you are just awesome Anna @aloor_ShaNavas 👏🏼👏🏼 விஜய் எப்படிலாம் தில்லாஙகடி வேலை பாக்குறாங்க புத்தி இருக்குறவங்க அவர் சொல்றத கொஞ்சம் சிந்திச்சு பாருங்க 🙏🏼🙏🏼
இதுவரை ஆதவ்ம் விஜய்யும் பேசிய மொத்த Audioவயும் வெச்சு Courtல மட்டுமில்ல…
Debateலயும் point by point expose பண்ணிட்டாரு @PrasannaTamilan 💥🔥
திருட்டு முழி முழிக்கிறாங்க. 😂🎯
முதலமைச்சர் மாணவர் விடுதியில் ஆய்வு செய்வது இப்பதான் முதல் முறை நடக்குதுனு புதுசா கிளம்பி வந்தவங்க கதையளக்குறாங்க. ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்குத் திடீரென நேரில் சென்று, மாணவர்களோடு கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு கண்டவர் நம் திராவிட நாயகர்.