காலை:
போக்சோவில் தவெக நிர்வாகி கைது.
மாலை:
தவெக எம்எல்ஏ சாராயம் குடித்து பொது இடத்தில் கூத்து.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது என கூறிய தவெக இப்போது என்ன சொல்லும்?
இந்த குடிகார MLA மீது விஜய் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
யாருயா நீ😳,எங்களை விட அதி அழகா வர்ணிக்குற படத்த இன்ச் பை இன்ச் ரசிச்சிருக்க...🤩❤️🔥
இவன் தீவிரமான அன்பான கூட்டத்துல ஒருத்தன தான் இருக்கனும்.💯❤️🔥💥🔥
#Anjaan#Karuppu