திருநெல்வேலி மாவட்ட வன்னியர் சங்கம் உருவாக காரணமாக இருந்தவர், திருச்செந்தூரில் வன்னியர் விடுதியை உருவாக்கியவர் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள சுப்புரமணிபுரத்தை சேர்ந்த திரு சு.சண்முகவேல் படையாட்சி..!
முருகனின் ஆறுபடை கோவிலில் ஐந்தாம் படை வீடான கோபம் தணிந்த ஸ்தலம் திருத்தணியை தமிழகத்தோடு இணைத்து முருகனை முழுமையான தமிழ் அடையாளத்தில் சேர்த்த விநாயகம் ரெட்டியார் அவர்களின் பேத்தி
திருமதி @Sowmiyanbumani அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 💐
வெற்றிமாறன் அண்ணே.. 1200 மதிப்பெண் எல்லாம் 2018-லயே மாற்றி 600 மார்க் கொண்டு வந்தாச்சு னா.. கடமைக்கு ஏன் னா இந்த மேடைக்கு போறீங்க.. ரெண்டு பொருள உருவி, மாள ஒன்னு போட்டா சரியா போதுன்னு பேசுறது தான் நமக்கு சரி னா.. நீட் எல்லாம் வேணாம் னா.. படிக்கிற பசங்க அதுவா புழைச்சிக்கும் னா...
கார்த்திக் சுப்புராஜ் படத்துல பாபி சிம்ஹா இருக்க மாதிரி
இனிமே தமிழ்நாட்டுல எந்த போராட்டம் நடந்தாலும்
கழகத்தோட மொத்த கம்பெனி artist ம் இருப்பானுங்க
போன 5 வருஷம் மட்டும் தான் பொற்காலம் 😂😂
மக்கள இவ்ளோ முட்டாளா நினைக்குற வரை கூப்பு தான் இனிமே இந்த பழைய பருப்பு வேகாது
#JustNow || தூத்துக்குடியில் லாக்கப் டெத்? - காவல் நிலையத்தில் வைத்து போலீசார் 3 பேர் சேர்ந்து தன்னை அடித்ததாக உயிரிழந்த அருணாச்சலம் பரபரப்பு மரண வாக்குமூலம்..
#Thoothukudi | #Police | #LockupDeath | #PolimerNews
#WATCH | "உங்க பையன்தான் உங்க கூட இல்ல சார்.. ஆனா என் அப்பா எனக்காகவும், விளாத்திகுளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமா உழைக்கிறார்.."
கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகன் பேட்டி.
#SunNews | #Markandeyan | #TVKVijay
#KeralaWaste dumping into south Tamil Nadu has resumed. Around 10 tonnes of mixed waste, brought from Kerala, has been found dumped on HR & CE land in Tenkasi district. Kadayam police registered a case against unidentified miscreants. @TenkasiPolice failed to seize vehicles of transporters at Puliyarai check post @CMOTamilnadu@vdsatheesan