@SundarRaja41181@Manirosyajay@CMOTamilnadu Pathirntha avaga kitta pesi irupaaru la illa minister yarachum anupu pechu varthai nadanthi irupaaru la porattam vendam TVK neet ah ethirkkum nu sollirukalam. Trichy la nursing students porattam panna appo ramesh ponaru la yen ithuku yarume poi pesala ?
#NewsUpdate | நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் 61 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு
சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
#SunNews | #Neet | #ChennaiPolice | #SFI
Sivagangai la oru school la tvk flag pottu vachirukaaga cm bday event celebration nu. pothu seyalar anand oru zoom call la maavatta seyalar anaivarukum warning kodukalam. Vijay zoom la pesi strict warning um kodukalam but innum care less ah thaan irukaga. News boom aagi ethir katchigal voice panna thaan action edukurga.
Enna senjalum next tvk varaathu iruka 5 varusatha tvk senjatha adutha 10 yr pesanum antha alavuku hospital infrastructure, education improve pannaum. Kandipa 1 month ke anti incumbency iruku next 5 yr kellam peak la pokum because opp party dmk, admk, elaruk attack mode la irukaaga.
Sabanayagar sonnathu 'ச ' vijay ooda initial
C. Joseph Vijay ( ச. ஜோசப் விஜய் )
itha kooda puriyama 'ச ' nu sonnathu stalin nu urutikitu irukaaga kothus. ithula kooda intha jig jack vera @Saattaidurai@TVKVijayHQ#TVKVijayHQ#CMJosephVijay
கட்சியில் ஆள் சேர்க்கும் வேலையை விட்டுவிட்டு, இருக்கும் கட்சியை முதலில் ஒழுங்குபடுத்துங்கள்! @BussyAnand@AadhavArjuna@LoyolaMani
இது முதல் தடவை அல்ல, பல முறை இப்படி நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?பள்ளியில் எதற்காக சார் TVK கொடி வருகிறது?@imrajmohan
TVK-வை மக்கள் வெறுக்கும் அளவுக்கு நீங்கள்தான் முக்கிய காரணமாக இருக்கிறீர்கள். முகம் சுளிக்கும் அளவுக்கு அறிவில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எப்போதுதான் இதை நிறுத்தப் போகிறீர்கள்?
@CMOTamilnadu@TNDIPRNEWS@SivagangaiDist@SvgDistrict