மனிதனா பிறந்தால் , மரியாதையோடு வாழனும்.
நம்மை நம்பிட்டா உலகமே அழிஞ்சாலும், துரோகம் செய்யக்கூடாது.
கொண்ட கொள்கையில் கடைசி வரைக்கும் சரியா இருந்தா,, நமக்கு எல்லாமே சரியா அமையும்.
இந்த திமுக காரனுக்கு ஒரு கெட்ட வீம்பு இருக்கும்.
சாகும்போது கருப்பு,சோப்பு. கொடிய தன் உடலில் போடணும் சொல்லி,
அப்பத்தான் இந்த கட்டை வேகும், என்கின்ற வைராக்கியம் இருக்கும்..
பேரறிஞர் அண்ணா, கலைஞர்,அண்ணன் ஸ்டாலின், இவர்களை தலைவராக ஏற்றுக் கொண்ட அருமை தம்பி,,
சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர், மரியாதைக்கும் போற்றுதலுக்கும்,
சுயமரியாதைக்கும் சொந்தக்கார சட்டமன்ற உறுப்பினர்.
செந்தில் செல்வனுக்கு,, கழக உடன்பிறப்புகளின் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்..
இது திமுக.. பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கு அஞ்சாது..
கலைஞரின் மனசாட்சி பிள்ளைகள்..
#WATCH | போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்? அதிர்ச்சி வீடியோவும் அமைச்சரின் விளக்கமும்
குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை பொடியாக அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Sarathkumar | #Drugs | #ViralVideo
#WATCH | "சட்டமன்றத்தில் நடந்தது அநாகரிகமானது. இது ஒன்னும் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.." -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
#SunNews | #Vijay | @SPK_TNCC
🚨 Hard Disk - Theft issue 🚨
👉🏻 @V_Senthilbalaji has raised a question to @CTR_Nirmalkumar regarding the hard disk issue.
👉🏻 18 hard disks was stolen in headquarters 40 hard disks were recovered .
👉🏻 Where did the additional 22 hard disks come from ?
நாவடக்கமா இருக்கணும்ன்னு டைப் அடிக்கிற விரல்களை அவ்வளவு அடக்கி வைக்கிறேன், முடியாது போலயேடா தற்குறி தை எலிகளா 😡
விஞ்ஞானம் என்கிற சமஸ்கிருதச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறிவியல். சரியா ?
அறிவியல் என்றால் கண்ணெதிரே திரண்டு நிற்கும் தரவுகள் என்றர்த்தம்.
அதாவது அறிவியலில் கடவுள் இருக்கு, பேய் இருக்கு என்று போகிற போக்கில் சொல்லிவிட மாட்டார்கள்.
கடவுள் இல்லை, பேயும் இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்வார்கள்.
ஏன்னா இருக்குன்னு எந்தத் தரவுகளுமில்லை. அனுமானங்களையும், நம்பிக்கைகளையும் அறிவியல் ஏற்றுக் கொள்வதே இல்லை !
அறிவியல் என்றால் நிறுவுதல்.
எனில், அறிவியல்பூர்வமான ஊழல் என்றால் ஆதாரங்களுடன் செய்யப்பட்ட ஊழல் என்றர்த்தம்.
ஆனால் இந்தக் கேக்கூ, அதை நிறுவ முடியாது, கண்டறிய முடியாது என்று உளறுகிறார்.
ஒன்று உங்களுக்கு தமிழே தெரியவில்லை. அல்லது சொல்லாடலை எப்படி உபயோகிப்பது எனப் புரியாமல், 70 களில், துகளக் கூடையான் சொன்னதை வழிமொழிகிறீர்கள்.
ஊழல் நடந்திருக்கிறது என்று கண்டறிந்துவிட்டாலே அதைத் துப்பு துலக்கிவிட முடியும். காரணம் இன்று யாவும் டிஜிட்டல் மயம்.
நாங்கள் அப்படி பலரைச் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இத்தனைக்கும் அன்று டிஜிட்டல் மயம் போன்ற அறிவியல் சாதனங்களின் துணை கூட இல்லை !
ஆனால், எங்களால் ஒரு முதலமைச்சரையே உள்ளே தூக்கிப் போட்டு ஊதுபத்தியை உருட்டச் செய்ய முடிந்தது.
உனக்கும் வக்கு இருந்தால் அதைச் செய்து காட்டு.
அல்லது உளறலை நிப்பாட்டு.
வாயில் வடை சுடாதே !
காற்றில் கவிதை எழுதாதே !
நீரில் கோலம் போடாதே !
@CTR_Nirmalkumar
எளிய மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற கொஞ்ச நஞ்சம் பணத்தையும் மார்ட்டின், ஆதவ் அர்ஜூனாவோட லாட்டரி மாஃபியா இப்போலாம் இப்படி பப்ளிக்காவே சுரண்ட ஆரம்பிச்சிருக்கு.
முதல் போட்ட அமைச்சர் தன் முதலுக்கும் மேல சம்பாதிக்க போட்ட பிளான் தான் 'பப்ளிக் லாட்டரி விற்பனை'.
2016-21 வரையிலான அ.தி.மு.க
ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் 58,534 கோடி நஷ்டமாக இருந்த நிலையில், நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் வருவாயை பெருக்கி நஷ்டத்தை 34,447 கோடியாக குறைத்திருக்கிறது (2021 - 2026) தி.மு.கழக அரசு.
#DMK4TN
பா.ரஞ்சித், கதிர் மற்றும் அல்லு சில்லு நீல்ஸ்லாம் செ.த்துட்டானுகளா... மூச்சு பேச்சே இல்ல.
எவனோ புடு..கி வறான்னு தூய்மைப்பணியாளர்களை செருப்புகளை கையால் எடுக்கச்சொல்லி மிரட்டி எடுக்க வச்சிருக்கானுக.
திமுக ஆட்சியில் நடந்தால்னு கேக்க மாட்டேன். திமுக கட்சியினரே செய்யவிடமாட்டாங்க. அதான் திமுக. அடையாள அரசியல்ல தான் அவருக்கு பதவி. இவங்கள்ல இத்தனைப்பேருக்கு பதவினு கம்பு சுத்தீட்டு.. அம்பேத்கர் தீவிரமாக எதிர்த்த படிநிலை அடிமைத்தனத்தனத்தை தொடறுவானுக. அதான் நடக்குது
மேற்படியானுக செ.துட்டானுகளானு தேடிப்பாருங்கபா.