Humanitarian Activities
A man Named Raghavendra of Srinivasapura in Kolar taluk died of Covid-19. Volunteers from the Popular Front of India conducting his funeral activities.
காலையில் மேற்கு வங்க தேர்தல் பரப்புரையின்போது இதை விட பிரம்மாண்ட கூட்டத்தை பார்த்ததில்லை என மெய்சிலிர்க்கிறார். தற்போது கொரோன���வை வேகமாக விரட்டியடிப்போம் என்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுகள் அனைத்தும் ஒரு பைத்தியக்காரனின் உளறல்களாகவே இருக்கின்றன. #PMdoesntCare
திரையுலகை தொழிலாக மட்டும் கருதாமல் சீரிய கருத்துக்களை மக்கள் மனங்களில் விதைக்கும் ஊடகமாகவும் பயன்படுத்திய சின்னக்கலைவாணராகவும்,
லட்சக்கணக்கான மரங்களை நட்டு சூழலைப்பாதுகாக்கும்
போராளியாகவும் திகழ்ந்த #விவேக் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது.ஆழ்ந்த இரங்கலும்,அனுதாபங்களும்!
#Vivek
55 million people religious gathering in India to happen during Covid. Let’s pray that they stay safe. Crowded gatherings can cause an explosion of the pandemic.
https://t.co/MwvzARKRbJ
#பாஜக ஆட்சியில் மதக் கலவரங்களும், குண்டு வெடிப்புகளும் நடைபெறவில்லை!
-அண்ணாமலை
#காங்கிரஸ் ஆட்சியில் இவற்றை அரங்கேற்றியவர்கள் இப்போது ஆட்சியில்இருக்கும்போது #குண்டுவெடிப்பு களும், கலவரங்களும் எப்படி நடைபெறும்?
-சாமானியனின் கேள்வி
#BJP
ஆளுநர்மாளி��ையை தனது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியதற்காக பதவி நீக்கம்செய்யப்பட்ட மேகாலயா முன்னாள் ஆளுநர் வி. சண்முகநாதன்எழுதிய
புத்தகவெளியீட்டுவிழாவில் #RSS தலைவர் #மோகன்பகவத் இந்தியகலாச்சாரத்தைப்பற்றி உரையாற்யுள்ளது
இந்தியகலாச்சாரத்தை அவமதிப்பதை தவிரவேறில்லை! #mohanbhagwat