பிரஸ் ; சார் தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு சரியில்லனு குற்றச்சாட்டு சொல்றாங்களே சார் ?
@BussyAnand ; யாருமா அது துளசியா .. நல்லா இருக்கியாமா .. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா.. தோ வரேன் ..
பிரஸ் ; ஙே ..
ஆமா பேமலீசு .. we are in safe hands ..
இத்தனை வருடம் வீட்டுக்குள்ள இருந்துக் கொண்டு 24 மணி நேரமும் திமுக மேல பொய் பரப்பிட்டு இருந்தீங்க.
களத்துக்கு போய் மக்கள் பிரச்சினைகளை கேட்டு பதிலளிப்பது எவ்வளவு கஷ்டமான பணி னு இப்ப புரியுதா @CTR_Nirmalkumar#TVKFails
கோவையின் Pride-ஆக நிமிர்ந்து நிற்கும் பெரியார் நூலகம்!😎
திராவிட மாடல் அரசால் கட்டி முடிக்கப்பட்ட இந்த Mega Project-ஐ இன்று TVK அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவே வியந்து பார்க்கிறார்
Criticize பண்ணலாம்... Ignore பண்ண முடியாது! 🔥📚
அதுதான் Dravidian Model Achievement @mkstalin 💪🔥
திமுக ஆட்சியில் கூட்டத்திற்கு 5000 பேர் வரைதான் காவல்துறை அனுமதி கொடுத்து விஜய்யை ஒடுக்குகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்கள்.
இப்போது ஆட்சி, காவல்துறை இரண்டுமே கையில் இருந்தும் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி.
இப்போது பழியை யார் மீது போடப் போகிறார்கள்? 🤔
#TVKVijayFails
கூட சுத்துற திரிஷாவை திட்டுறானுங்க,
படத்தை எடுத்த டைரக்டர் லோகேஷ திட்டுறானுங்க,
அவ்ளோ ஏன் டைவர்ஸ் அப்ளை பண்ண சங்கீதாவை கூட திட்டுறானுங்க,
ஆனா ஒருத்தனாச்சும் அவங்க அண்ணா விஜய கேள்வி கேக்குறானுகளா பாரு.