ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ… அது வேற விஷயம���! 🧘🏻♀️
கூட்டணி இல்லாம தனியா நின்னு சண்டை செஞ்சிருக்கோம்ல… அது தான் மாஸ்! ❤️🖤
“5 நிமிஷம் பேசினா கொத்து பரோட்டான்னு” கேலி செஞ்சவனை, அதே 5 நாளைக்கு தெருத்தெருவா பைதியக்காரன் மாதிரி அலைய வச்சு,
நடுரோட்டுல இற��்கி டீ ஆத்தி ☕
டிராக்டர் ஓட்டி! 🚜
மாட்டுவண்டி ஓட்டி! 🐂
முருங்கைக்காய் பறிச்சி, கண்ணுல தோல்வி பயத்தைக் காட்டி, எல்லா கொரளி வித்தையையும் காட்ட வச்சோம் ல! 🔥
இது வெறும் பிரச்சாரமில்லை…
எங்களைக் குறைச்சு மதிப்பிட்டவங்களுக்குக் களத்துல கொடுத்த பதிலடி!
கூட்டணி பலம் இல்லாம இருக்கலாம்…
ஆனா, களத்துல இறங்கிப் போராடுறதுல 💪🏽 திமுக தான் கிங் 🤴!
யாரு ஆண்டாலும், இந்தத் தேர்தல்ல நாங்க ஏற��கெனவே ஜெயிச்சிட்டோம்! 🔥❤️🖤
திமுக ரெண்டு தொகுதில தோத்தால���ம் அறிவாலயத்துல பட்டாசு வெடிக்கணும் பரந்தாமன் சுகனியாவுக்கு சால்வை போடணும் .
ரெண்டு தொகுதியும் நமக்கு ஸ்டேக் இல்லாத தொகுதி கூட்டணி இல்ல மொரட்டு fight 🖤♥️🔥🔥🔥🔥
ஜெயலலிதா கூட இவ்ளோ ஆணவத்துல ஆடலடா டேய்... ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்க திமுக திரும்ப மட்டும் வந்துடுச்சு நீ வாழ்க்கையில பாக்காதது எல்லாம் பாத்துடுவ அது மட்டும் நிச்சயம்...
This is peak courage 🗿
BJP supporter –– No work for you in bollywood because you supported protest
Actor Ayesha Khan 🔥 –– "I would rather lose my career than losing my spine. Scare someone else"
Stronger spine than Amir, Alia, Akshay and Amitabh Bachchan 🫡