A common man with strong attitude and positivity to spread across. Have good Political & Spiritual beliefs. Respect everyone and accept failures so to raise up!
@arunvijayno1 May all the glorious blessings shower on lil prince Arnav😍✌ father filled with possitive energy and hard work, mother overflowing love n care 👪 the best any son could get blessed for. My hearty wishes to Arnav on this very all day 🙌💐
அம்மா நீ என்னிடமும், எனக்காக பிறரிடமும் தோல்வியடைந்ததைப் போல பல முறை இருப்பாய். ஆனால் உன் குழந்தையின் கண்கள் மற்றும் மனதில் நீ சூப்பர் அம்மா தான். உன் தியாகங்களே என் வளர்சிக்க்கு உறமானது, உன் உறுதியே என் வெற்றிகளுக்கு உறுதுனையானது. உன்னை எப்போதும் நேசிக்கிறேன் ❤🙏
@BansuriSwaraj@SushmaSwaraj One of the best, bold, efficient and future focused politician of this generation #sushmaswaraj ji.. remembering her on this day when I convey my live & respect to my mother.🙏💐
அம்மா நீ என்னிடமோ, எனக்காக பிறரிடமோ தோல்வியடைந்ததைப் போல பல முறை இருப்பாய். ஆனால் உன் குழந்தை என�� கண்கள், இதயம் மற்றும் மனதில் நீ என்றும் சூப்பர் அம்மா தான். உன்னை எப்போதும் நேசிக்கிறேன் ❤🙏
நம் அன்பைக் காட்ட அன்னையர் தினம் ஒரு சிறந்த நேரம். அம்மாக்கள் நம் மிகப்பெரிய ஆதரவாளர்கள், ஆனால் அவர்கள் எவ்வளவு பாராட்டப்படுகிறார்கள் என்பதை நாம் அவர்களுக்குச் சொல்ல மாட���டோம். இன்று அவர்கள் நம் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்பதைக் காட்டுவோம்.
@Rifana20402589@sridevisreedhar It's not that we Indians behaving wild but we are not properly educated and trained since generations.. a proper system has to be designed and implemented to ensure ppl follow them without any excuses.
@LadyVelvet_HFQ After the sight of the crescent moon, may you find the utmost source of bliss and gaiety! Enjoy each and every enlightenment moment of Ramadan! Be Blessed! ☪️🌟💐
@RangarajPandeyR எவரையும் நிதான சாமார்தியதாலும், புத்தி கூர்மையாலும், ஆழ்ந்த அனுபவத்தாலும் தம் கேள்வி கனைகள் கொண்டு திணறடிக்க்கும் உங்கள் பொறுப்புனர்ந்த ஆழுமை மிக்க முன்னெடுப்புகளுக்கு நான் என்றும் ரசிகன். என் போன்ற சாமானிய குடிமகனோடும் விவாதிக்க விளக்கம் ப���ற விழைவீறா ஐயா? 🙂
@Udhaystalin மது தயாரிப்பு ஆலைகளை மூட தி.மு.க தரப்பில் ஏதேனும் முயற்சித்து மக்களுக்கு அ.தி.மு.க வின் டாஸ்மாக்கின் மூலம் மக்கள் மதுவிற்கு அடிமையாவதை தடுக்கலாமே! வேலை, வருமானம், உணவுக்கு வழி இன்ற��� தவிக்கும் போது 140 கோடிக்கும் மேல் ஒரே நாளில் மது வாங்கி உள்ள இதை எவ்வாறு புரிந்து கொள்வது அன்னா?
@ShibliOfficial விரக்தியின் வெளிப்பாடு.. ஆனால் ஆழமான புரிதல் இன்றி உதிர்க்கும் வார்த்தைகள். கிண்டல் தெளித்து பேசிவிட்டால் உடன் பலரும் ரசித்து பகிர்வது வாடிக்கை ஆகிவிட்டது. அதுவும் உங்களை போன்ற பொறுப்பான, அனுபவம் வாய்ந்தர்களும் கூட இதை செய்வது வருத்தம் அளிக்கிறது.
@HRajaBJP இதில் எங்கும் தியாகய்யரை இழிவு படுத்த வில்லையே!!🤔 அவரைப்போல தான் இறைபணியோ கலை தியாகமோ செய்ய வில்லை மாறாக நான் செய்வது கலை தொழில் தான் அது வருமானம் ஈட்டதான். ஆகையால் மக்களை மகிழ்விக்க புதிய முயற்சிகள் செய்வதில், இலக்கனங்களை உடைப்பதில் எந்த ஒரு பிடிவாதமும் தனக்கு இல்லை என்கிறார்.