அவர் கர்நாடகா போகணும்னு நினைச்சதுக்கே மழை பெய்துவிட்டதா..? கடவுளின் குழந்தையா அவர்..? அப்போ கடவுளின் குழந்தை இங்க இருக்கும் போது கர்நாடகாவில் மழை பெய்வது ஏன்..? சீமான் கலகலப்பு பேச்சு
#Chennai | #Seeman | #NTK | #PolimerNews
ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு உட்பட்டு @NewsTamilTV24x7 செய்தி சேனலில் இருந்து விலகிய அண்ணன் @nelsonvijay08 அவர்கள் கழகத் தலைவர் M. K. Stalin அவர்களை இல்லத்தில் சந்தித்தார்.. 🖤❤️🔥🔥🔥🔥
திமுக கழகத்தை நம்பினோர் கைவிடப்படார்.. 💯🔥🔥🔥
"உடம்பு முடியாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஐபிஎல் போட்டியைப் பார்க்க எந்தத் தகப்பனாவது போவானா? இவனிடம் அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளீர்களே, என்ன லட்சணத்தில் இவன் நிர்வாகம் செய்வான்? குழந்தைக்குத் தகப்பனாக இருக்கத் தகுதியற்றவனை எப்படி அமைச்சர் ஆக்கினீர்கள்? மாத்திரையை தண்ணீரில் போட்டாலே கரைந்துவிடும். அதை ஏன் கடனட்டை வைத்து நசுக்க வேண்டும்? பிறகு 500 ரூபாயை வேறு எடுக்கிறார். இதற்கும் மாத்திரைக்கும் என்ன சம்பந்தம்?" - சீமான்
#Seeman | #SarathKumar | #TVK | #NTK
Breaking News | சபரிவர்மன் கொ*ல - அதிர்ச்சி தகவல்
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொ*ல வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியானது
சபரிவர்மனின் கை, கால்களை லுங்கியால் கட்டிப்போட்டு கொடூரமாக அடித்துக்கொ*ல செய்தது CBCID விசாரணையில் தெரியவந்தது
மனைவி, குழந்தையை பார்க்க வேண்டும் என சத்தம் போட்ட சபரிவர்மனை சிறை வார்டன், கைதிகள் இணைந்து அடித்துக் கொ*ல
Nagercoil Jail | Sabarivarman | CBCID | 31 July 2026
#UndertrialPrisoner #Sabarivarman #CBCID
சங்கிகள் இடத்திலேயே வைத்து உங்கள் மத வெறியால் தான் இந்த நாடு பிரிந்தது என பேசும் தைரியம் இன்றைய தேதியில் இந்தியாவிலேயே திமுகவினரை தவிர வேறு யாருக்கும் கிடையாது.🔥
திமுக ஆட்சி காலத்தில், கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமை இடமான வாடிகன் நகரத்தில் போப் அரண்மனை ஆலயத்தில் தமிழரான தேவசகாயம்பிள்ளை புனிதர் பட்டம் திருப்பலியில், திருப்பலிக்கு முன் தமிழ் தாய் வாழ்த்து எந்த சிரமம் இல்லாமல் பாடப்படுகிறது. ஆனால் இங்கே இருக்கும் ஆரிய கும்பலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் ?