இந்த ரெண்டு ஊர்க்காரனுங்கள நினைச்சா ரொம்ப எரிச்சலா இருக்கு!!
ஒன்னு கொளத்தூர்காரனுங்க...இது நன்றி கொன்றவர்கள் குரூப்.. அப்புறம் இந்த கரூர்காரனுங்க...இது கொன்றவர்களுக்கே நன்றி சொல்ற குரூப் !!
Unruly Cadres and Irresponsible party. That child would have been alive today!!
Vijay hasnt once offered any apology for karur stampede. But everyone is outraging over an invented slander by media. Why should Udhayanidhi apologise for someone's perverted mind
@sumanthraman When a non political entity like Trisha is treated like a queen by Vijay, where's your sense of morality? whats wrong for political party to rally behind their leader and that too, a media invented slander. DMK &Public are celebrating a legitimate win. Stop being party pooper.
@SaraswathiIlang@ka_fries2366 Everyone wants to do virtue signalling & want to hold themselves in high moral grounds. Udhay didnt mean what sick minds think. One needs to judge based on his previous utterances. Only Sick minds thought differently. It gets perverted only when someone tries to impute a meaning
கடைசில தண்ணினா த்ரிஷான்னு தவறாக சித்தரிக்க முயலும் Media கும்பல்.. காவேரிய பத்தி பேச கூட முடியாதபடி செய்து விட துடிக்குது விஜய் அரசு
ஒன்னும் புரியல.. இனி நியாயமா தண்ணி கேட்டு கூட ப��ராட முடியாதா??!
@sumanthraman When Mayor priya was insulted with sexual innuendos like lipstick remark and linking with a senior minister like Sekar babu , you were not this preachy
@officialepfo
I want to add bank account details of my nominee in EPFO. dont see any bank a/c section in the nominee page. Pls enable. The FAQ page says it is not mandatory but the page doesnt even allow any section dedicated to update Bank a/c
Might help crores of PF members.
என்னை பொறுத்த அளவில் நிகழ்ந்த ஒரு பெரிய மாற்றம்: அரசின் தோல்விகளை பொதுமக்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் என யாரும் கண்டுகொள்ளாம���் இருப்பது. தலையாய சிக்கல்கள் கூட செய்திகளில் “passing reference” ஆக கடந்துவிடுவது, பொய் செய்திகளை கட்டுக்கடங்காமல் பரப்புவது / நம்புவது என மிக அடிப்படையான சமூக கட்டமைப்பு விழுமியங்கள் ��ிதைய துவங்கியுள்ளது. ஒரு 10 ஆண்டுகள் கழித்து இதன் பலன் மிக மோசமாக இருக்கும்.