தலைவா நீ ஒரு தீர்கதரிசி தான்
நம்மால் பயனடைந்தவர்கள், நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கக் கூடாது என்பதே என் பொதுவாழ்வில் நான் கற்ற பெரும் பாடம்”🔥
- தலைவர் கலைஞர்.🖤
அண்ணன் @TRBRajaa சொல்லுவார்.. சாதாரணமா வரலடா திமுக காரன்னு அதான் நியாபகம் வருது.💥
ஆட்சில இருந்தாலும் இல்லைனாலும் மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் திமுக மட்டும் தான்.🖤❤️
கடைசில கலெக்டர் சொல்றார் பாருங்க அன்புகரங்கள் திட்டம் மூலமா மாதம் ரூ.2000 னு எட்டாயிரம் வந்திரும்னு.. அது தான் என் தலைவன் செஞ்சது.🔥
அப்பா இல்லாத குழந்தைகளுக்கு அப்பாவா இருப்பேன். அம்மா இல்லாத குழந்தைகளுக்கு அம்மாவா இருப்பேன். இவரும் இல்லாத குழந்தைகளுக்கு அம்மாவும் அப்பாவுமா இருப்பேன்னு சொன்னார்.
வாழ்க நீ எம்மான் @mkstalin 🥺❤️
சைக்கிள் ஓட்டியாச்சு!
இளநீர் குடிச்சாச்சு!
விபத்து ஏற்பட்டால் இறங்கி ஓடி போய் பார்த்தாச்சு!
கை குலுக்கியாச்சு!
கண்ணாடி போட்டாச்சு!
பொண்ணு மாப்பிள்ளைக்கு ஆசீர்வாதம் கொடுத்தாச்சு!
சர்ச்சுக்கு போயாச்சு!
மசூதிக்கு போயாச்சு!
இந்து கோயிலுக்கு போயாச்சு!
இனி பாக்கி இருப்பது ஸ்கிரிப்ட்ல ஆஸ்பத்திரிக்கு போகிறது மட்டும்தான்!
வெயிட்
இன்னைக்கோ இல்ல,நாளைக்கோ இல்ல
நாளைக்கு மறுநாளும் நடக்கலாம்!
Hello @HathwayBrdband, getting more irritating for your payment followups, you're getting prepaid okay! If have a need I will definitely take your plan otherwise not. It's like more than torture each and everyday and every call I response and explaing, I'm in out of station.
பாஜக தலைவர் திரு. கே. அண்ணாமலை
அவர்களே, நீங்கள் ஒவ்வொருமுறை உங்களின் பெயரை எழுதும் பொழுதும் கையெழுத்திடும் பொழுதும்
வீரமாமுனிவர் என்ற கிருஸ்துவருக்கும் தந்தை பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள்.
- திருச்சி - மொழியுரிமை மாநாட்டில் பேசியது.
மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது
Bangalore-Kannada
Kolkata-Bengali
Mumbai-Marathi
Hyderabad-Telugu
இது தான் அவர்களின் மொழி,அப்படி இருக்க எப்படி ஹிந்தியில் ஒரு நிறுவனம் Advantage எடுத்து விளம்பரம் கொடுத்தது எனில் அந்த மாநிலங்களின் 3 Language Formula மூலமாக தான்!!