@polimernews Total loan in TN is around 14k crores, but here around 7.5 crores only waived with limited time period, again so much confusion, looks like again bratraying TN farmers with peppy election manifesto
#info || தலைவர் ரசிகர்கள் அண்ணாமலை அவர்களை ஆதரிக்க தயக்கம் தேவையில்லை.
தலைவர் அரசியலுக்கு வந்து இருந்த முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை அவர்கள் தான்.
தலைவர் விருப்பத்தை புரிந்து செயல்படுங்கள்.
#Thalaivar || #Superstar || #Annamalai || #weTheLeader || #newPolitics
Annamalai | அதே டெய்லர் அதே வாடகை
அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை
- அண்ணாமலை
Press Freedom | Arasu Cable | Channel Disconnected
#Annamalai | #NewsTamil24X7 | #ArasuCable | #Tamilnews | #Newstamil24x7