Saffron | Proud Hindu | Nationalist | Social Worker | Hare Krishna | பெருமை வாய்ந்த தேசியவாதி |அறிவுசார் ஆளுமை உள்ள மனிதாபிமானமிக்க சமூக சேவகர்| வாழ்க வளமுடன்!
பெருமதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது கனவுகளையும் சிந்தனைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில், Abdul Kalam Centre for Ethics and Politics இன்று தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி.
இந்த மாபெரும் நிகழ்வில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போர்ப்படையான INA வின் மூத்த வீரர் ஐயா உயர்திரு.மாதவன் பிள்ளை அவர்கள், ரூட்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. K. ராமசாமி அவர்கள், கலாம் ஐயாவின் குடும்ப உறுப்பினர்கள் திரு. APJ ஜெய்னுலாபிதீன் மரைக்காயர் அவர்கள் மற்றும் APJMJ ஷேக் சலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அரசியல் என்பது அதிகாரத்திற்கான பாதையல்ல அறநெறி, நேர்மை, மக்கள் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி என்பதை இளைஞர்களுக்கு உணர்த்துவதே இந்த மையத்தின் நோக்கம்.
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கனவு கண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, அறிவும் அறமும் பொதுவாழ்வில் இணைந்து பயணிக்க வேண்டும். அவரது பிறந்தநாளில் தொடங்கப்படும் இந்த முயற்சி, நேர்மையான அரசியலையும் பொறுப்புள்ள தலைமைத்துவத்தையும் உருவாக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையட்டும். (1/5)
நமது @WTLFoundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரும்புகிறீர்களா?
https://t.co/dFlPf8akVS என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும்.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவோம்.
Thank you, my dear leaders of @WTLFoundation and respected dignitaries, for making this day memorable!
Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level.
Here’s a glimpse of today’s event.
ஒரு epic story, female leadஅ கதையில் ராணியா நடிக்கிறாங்க. Writing ல Director என்னவேனா, எப்படிவேனா ஒரு mass elevation scene அ எழுதியிருக்கலாம். அந்த heroine உயிர கொடுத்து கூட நடிச்சிருக்கலாம். ஆனா படத்த பார்க்குற audience க்கு அவங்க நிஜத்துலயும் ராணிதான் அப்படின்னு நம்ப வைக்கிறது அந்த படத்தின் பின்னணி இசை மட்டுமே.
அப்படிஅனுஷ்காவ ருத்ரமாதேவியா elevate பண்ணது இசைஞானியின் இந்த பின்னணி இசைதான். இந்த கதைக்கான, கதாப்பாத்திரத்துக்கான exclusive ஆன elevation அ, எந்த Hans Zimmer னாலயும் கொடுக்க முடியாது. கூட ஒட்டிகிட்டு இருக்க இன்னொரு group ல dupe னாலயும் கொடுக்க முடியாது.
இராமயண கதையின் இசையில் முதலில் வர வேண்டியது, நம் கலாசார பின்னணியின் இசை, இரண்டாவது தெய்வீகம்.சாதாரண மனிதர்களுக்கு உண்டான உணர்வே வரக்கூடாது.
அதை இளையராஜாவை தவிர வேறு யாரும் கொண்டு வரவே முடியாது.
Mainstream media is blacking out WTL related news due to the fear of the rise of Annamalai avl, each one of us should act as an independent media and tweet WTL activities as much as possible.
#Annamalai#Wetheleaders
வரி கட்ட மறுத்து, பிரிட்டிஷ் கிறிஸ்தவ ஆங்கிலேயர்களை எதிர்த்து, வீரமுழக்கம் செய்த வீரத்தின் விளைநிலம், தமிழகத்தில் ஆங்கிலேய கிறிஸ்தவர்களை எதிர்த்துப் போரிட்ட பாளையக்கார மன்னர். #வீரபாண்டியகட்டபொம்மன் பலிதான தினம் (16.10.1799).
#Veerapandiyakattabomman#kattabomman#சான்றோர்தினம் #இந்துமுன்னணி
இந்த அரசியல் புரட்சியைப் பொறுத்தவரை, தனிமனிதத் தாக்குதல் கிடையாது.
நம்மை தாக்கினாலும் கூட ஒரு புன்முறுவலோடு புன்னகையோடு கடந்து போகக்கூடிய அந்த மனப்பக்குவம் நம்முடைய தலைவர்களுக்கு வரவேண்டும்.
தமிழ் நாட்டில் எத்தனை நபர்களுக்கு இதற்கு முன்பு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் பணிபுரிந்த மாதவன் பிள்ளை அய்யா பற்றி தெரியும்....
எத்தனை பாட புத்தகங்களில் இவரை பற்றிய வரலாறு செய்தி உள்ளது...
எத்தனை பத்திரிகை மற்றும் செய்தி ஊடக நிறுவனங்கள் அய்யாவை பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளது...
அதனால் சொல்கிறோம் மாற்றத்தை உருவாக்க அண்ணன் அண்ணாமலை அவர்கள் தலைமையில் We The Leaders தமிழகத்தை ஆள வேண்டும் 🙏
“There’s nothing more meritorious than Cows, They’re are Pure, Sacred, & Unsurpassed in Three Worlds”
-Mahabharat, Anushasan Parv 13.80.3
https://t.co/j3ebBEgRmP🚩
இந்தியாவின் முதல் Political Training School-ஐ ஜூலை 1956-ல் தொடங்கியவர் டாக்டர் B.R.அம்பேத்கர்.
அடித்தட்டு மக்களிலிருந்து பக்குவமான அரசியல் தலைவர்களை உருவாக்கி, மக்களின் பிரதிநிதிகளாகப் பிரச்சினைகளைப் பேச வைக்க வேண்டும் என்பதே அவரது கனவு!