#தமிழச்சி#
A free thinking, Individual
intrested in books,music,cooking.
A concerned citizen so a li'l bit of politics, Belongs to the Dravidian stock!❤️🖤
வெற்றிப்பயணம் தங்கள் வாழ்வாதாரத்தை சீரழித்துவிட்டதாக நிறைய ஆட்டோ ஓட்டுநர்களும், மினிபஸ், தனியார் பேருந்து ஓட்டுநர்களும் வேலை இல்லை... டியூ கட்ட முடியவில்லை என்று வீடியோக்களை வெளியிடுகிறார்கள்...
ஏன் மகளிர் விடியல் பயணத்தின்போது இவர்கள் வீடியோ வெளியிடவில்லை...?-
அதற்கென்று இளஞ்சிவப்பில் ஒரு வண்ணம் தீட்டி... அந்த பேருந்துகளை எப்போதும் போல இயக்கி, எல்எஸ்எஸ் போன்ற வாகனங்களை கட்டணத்தோடு கூடிய பயணமாக ஆக்கியிருந்தார்கள் சென்ற ஆட்சியாளர்கள்...
அடித்தட்டு மக்கள் மட்டுமே ... பேருந்து பயணத்திற்கான தொகைகூட செலுத்த முடியாத மக்கள் மட்டுமே அந்த வாகனத்தில் பயணிக்க வேண்டும்... இந்த சலுகையை அனுபவிக்க வேண்டும் என்பதே இந்த மகளிர் விடியல் பயணத்தின் நோக்கம்...
ஆகவே தனியார் , மினிபஸ், ஆட்டோ ஓட்டுநர்களும் எப்போதும்போல் தங்கள் வேலையை செய்தார்கள்... ஒரு சமநிலை நிலவியது...
ஆனால் எந்த நோக்கமும் இன்றி அனைவருக்கும் அனைத்து பேருந்துகளுக்கும் என்று அறிவித்து விட்டார்கள்... அதன் விளைவுதான் இத்தனை வீடியோக்கள் ...
எதைச் செய்தாலும் ஆய்ந்து அறிந்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்..
அதனை திமுக செய்தது...
விஜய் போன்ற கவர்ச்சியை நம்பி ஓட்டுப்போட்டதற்கு விலையாக தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள் மக்கள்...
ஆட்சியை மட்டுமே இழந்திருக்கிறது திமுக...🖤❤️
@sumanthraman@Naresh19111998 People who migrate to do menial jobs in other states might not even know to read and write in their own language .. and u think they know to read Hindi 🤦🏻♀️!!and those who can read and write Hindi will definitely read English !!
இப்படித்தான்டா ஒவ்வொரு இடத்திலும் இந்தி நுழையும். நான் English படிப்பேன். அவன் படிக்க மாட்டான். நான் அங்கே போனும்னா நான் இந்தி படிக்கணும். அவன் இங்கே வந்தாலும் இங்கே இந்தி வேணும். என்னடா நியாயம் @sumanthraman
என்னை block பண்ணி வச்சிருக்கான். யாராச்சும் கொண்டு போய் கொடுங்களேன்!!
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has claimed ownership over 50 cents of government poromboke land at Vilpatti village in Kodaikanal, falsely declared a property sold by him for ₹35 crore at Padi in Chennai as his property worth ₹7 crore and wrongly termed his Neelangarai bungalow as inherited property, an election petitioner has claimed before the Madras High Court.
✍️@imranhindu
https://t.co/QhcBtaIuUX
ஒருத்தனுக்கும் பைக்கை திருப்பி தரக் கூடாது!
டிரைவிங் லைசென்ஸ் ரத்து போன்றவற்றை செய்து வாழ்நாள் முழுக்க இவன்கள் வண்டியே ஓட்டக்கூடாது
குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவன்களை வண்டி ஓட்ட தடை செய்யப்பட்டவர்களின் கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்
இதையும் மீறி வண்டி ஓட்டினால் கடும் கிரிமினல் நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும்
இவர்கள் என்ன தீவிரவாத குற்றமா செய்து விட்டார்கள் என யாராவது வக்காலத்து வாங்குவீர்களேயானால், தீவிரவாதிகளால் கொல்லப்படுவதை விட இந்த மாதிரியான அறிவிலிகளால் தான் அதிகம் பேர் கொல்லப்படுகிறார்கள்!
சமுதாயத்தில் ஓரளவு ஒழுக்கம் மேம்பட வேண்டும் என்றால் முதலில் சாலை விதிகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
@R_Induja@tnpoliceoffl@CMOTamilnadu na helmet podalanu enaku fine potuvachirukinga intha Iruku evidence MLA madam eem helmet podala fine podunga sir @tvk
ஒரு MLA போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காம, ஹெல்மெட் போடாம போறதை பார்த்தா, சின்ன பசங்களும் இப்படித்தான் ஆவாங்க. MLA இப்படி போறாங்க, நாங்க KTM பைக்குல ரோட்டுலேயே Race பண்றேன்னு கிளம்புவான்...
Guys, I am advising again - please talk with your future partner about various topics like goals, children, retirement, savings, assets etc before deciding to marry. Recently after TVK's entry I think it's essential to add politics as well.
May sound petty but what kind of ideology or dignity or self-respect or rational thinking or any kind of rationality will a person like this girl will bring to a family? 😒
#Rationality #Dignity #Braincells #marriage #Dravidam
Seriously…a power cut is far better than the kind of power fluctuations we experience every night. Losing expensive gadgets is frustrating and the kind of inaction from EB officials is frustrating. @TANGEDCO_Offcl …is there any solution at all to this problem