ஒற்றைப் பெண் சிங்கமாய் சட்டமன்றத்தில் கர்ஜித்து கொண்டிருக்கும் எங்கள் அண்ணியாருக்கு புரட்சி வாழ்த்துக்கள்..
விவசாயிகளைப் பற்றியும் தமிழர் நலம் பற்றியும் தொடர்ந்து போராட எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்..
💪💪💪
@Sowmiyanbumani 🔥🔥🔥
உண்மையான மாற்றத்தை கொண்டு வருவேன்னு சொன்னால் கிண்டல் பண்றானுங்க
சும்மா வந்து பெயர் மாற்றம் மட்டும் பண்ணுவேன்னு சொன்னால் வாக்கு போட்றானுங்க 🤦♂️🤦♂️🤦♂️
தமிழ்க் கடவுள் முருகன் ன்ற தலைப்புல பிரிச்சு மேஞ்சிருக்காங்க 💥
இவங்கள வெறும் நடிகைன்னு நினைச்சிட்டு இருந்தேன், இவங்க என்ன இந்த போடு போடுறாங்க 🤯
@SaalanPaari விவாதத்துக்கு போறதுக்கு முன்னாடி இப்படி தெளிவா தெரிஞ்சுக்கிட்டு போகனும்
சீமானை ஏன்டா தொட்டோம்னு நீ கதறும் நாள் வரும்!
அவதூறு பரப்பிகளுக்கு ஆப்பு அடித்த நீதிமன்றம்!
இனி எவனும் அவதூறு பரப்ப பயப்படனும்!
முதல் அடியே அதிரடியாக அடித்த நாம் தமிழர்!
#அசுரன்
தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாlஏர் வீரா ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் பெறும் வீடியோ …
ப்ளாக்ல டிக்கெட் வித்தவன் சும்மா இருப்பானா கைவரிசைய காட்ட ஆரம்பிச்சுட்டானுக
தவெக தற்குறிகள்
இவன் தான் ஊழலை ஒழிக்கவந்த தூயசக்தி.
நான் பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சியின் PA என அராஜகம்.. "ஆட்சிக்கு வந்து 10 நாள் தான் ஆகுது.. பதவியை மிஸ் யூஸ் பண்றீங்க" என திட்டி தீர்த்த கடை உரிமையாளர்!
#Tambaram#Fruitshop#TVK#Viralvideo#NewsTamil24x7
அண்ணன் சீமானை பற்றி அவதூறு பரப்பும் யாழ்ப்பாணம் MP ராமநாதன் அர்ச்சுனா எனும் மனநோயாளி, கோமாளியை கண்டிக்கும் யாழ்ப்பாண குருமார்கள்!!!
அணில்கள் இந்த காணொளியை முழுமையாக பார்க்கவேண்டும்...
நாம் தமிழர் கட்சியில் இருந்து பண விவகாரங்களில் குளறுபடி செய்து 2020 ஆம் ஆண்டு நீக்கப்பட்டவர் தான் இந்த தவெக K.V.குப்பம் MLA தென்றல்குமார் இவர் செருப்பு கூட இல்லாமல் எளிமையாக பேருந்தில் பயணிக்கிறாராம்.. மொத்த கூட்டமும் நடிப்பு தான் பிராடுதனம் தான்.
@NTKLiveNews@_ITWingNTK