#Anna_is_our_DNA
அண்ணாவின்
#தீ_பரவட்டும் வரிகளை #பராசக்தி திரைப்படத்திலிருந்து நீக்கலாம்.
அவர் விதைத்த நெருப்பு இன்றும் எங்கள் நெஞ்சில் இருக்கிறது..
அவர் தான் நம்மை
ஆள்கிறார் என்பதே
சனாதன,ஆதிக்க சக்திகளுக்கு,
பயத்தை,தூக்கத்தைக் கெடுக்கிறது. 💪
#பராசக்தி_தீ_பரவட்டும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கு அன்பு நிறை வாழ்த்துகள். 💐🙏
இந்த அரசியல் நாகரிகம் ஓங்கட்டும்.
செழித்து தொடரட்டும்.🖤
Tvk Vijay 💐🙏
Udhayanidhi Stalin 🖤
#Udhayanidhi
தோற்றது திமுக இல்லை!
நலத்திட்டங்கள்,
வளர்ச்சி,
மாநில உரிமை,
கல்வி மேம்பாடு,
மொழியுரிமை,
தொழில் முன்னேற்றம்,
சமூக நீதி
இவற்றை விட,
சினிமா கவர்ச்சியும்,
மோகமும் தான் பெரியது எனில்?!!!,
தோற்றது திமுக இல்லை!
தமிழ்நாடு!
சண்முகசுந்தரம் 🖋️
A Proud Dravidian Stock.🖤
எப்போதும்
திராவிட நாயகர்,
கழகத் தலைவர்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
M. K. Stalin அவர்களின் 73-ம் ஆண்டு பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன். 💐🙏
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
#HBDCMMKStalin 🎂 🖤❤️
Please control என்று சி பி ஆர் கதறக் கதற, அந்த வதனம் அச்சத்தில் இறுக இறுக தமிழ்ச் சாபமிட்டார் எங்கள் நாயகன், வீழ்க வளமுடன் 🤣
சாபத்தில் எமக்கு நம்பிக்கையில்லை, ஆனால் உனக்கு நம்பிக்கை இருக்குல்ல தங்கச்சி, உன் வினை உன்னைச் சுடும், ஒட்டப்பம் உன் வீட்டைச் சுடும் !
தமிழ் பிச்சை எடுக்காது, உன்னைப் போன்றவர் தரும் பிச்சையையும் ஏற்காது, என் நாடு நன்கு நெடிய வாழும் !
ஆழ்வார்பேட்டை ஆண்டவா அண்ணா அமர்ந்த அவை, தீ பரவட்டும், நன்றி 🙏
முஸ்லிம் கைதியை தொழுகை செய்ய அனுமதிக்கிறான்
அந்த கைதியின் இந்து காதலி தன் கடவுளை வணங்குகிறாள்
இரண்டு பேருக்கும் பாதுகாப்பாய் கம்பீரமாய் நடுவில் நிற்கும் ஹீரோ படத்தில் ஒரு நாத்திகன்,
ஆத்திகன், நாத்திகன் இருவரையும் பெருமைப்படுத்திய படம்👌
பெரியாரை பிடிக்கவில்லை என்றால் திட்டி அவரை வீழ்த்த முடியாது
அவரைவிட அதிகமாக இந்த சமூகத்திற்கு உழைத்துதான் வீழ்த்த முடியும்
- மாரி
அப்படி உழைக்கும்போது பெரியார் உங்களை ஆக்கிரமித்துக்கொள்வார்
பெரியார் பாதையில், பேரறிஞர் அண்ணா,
முத்தமிழறிஞர் கலைஞர்,
திராவிட நாயகர் வழியே திராவிடம் காக்க,
இனப் பகைவர்களை நின்று, வென்று சுழழும் சூரியன்,
கழக இளைஞரணிச் செயலாளர்,
மாண்புமிகு துணை முதலமைச்சர்,
திரு @Udhaystalin அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDUdhay 💐🙏🖤❤️