பாடலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ நேரத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், தயிரை கேனில் பிடித்து செல்லும் தனியார் நிறுவன உரிமையாளர்..
இதுகுறித்த கேட்டால் தங்களை விரட்டுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு..
#Cuddalore | #Temple | #Pradosham | #AllegationsDevotees | #PolimerNews
🚨Indian govt. has mandated that all ‘syrup-based’ medicines, including cough syrups cannot be purchased over the counter without a valid doctor’s prescription.
நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
சூரத்தில் சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியை தெருநாய் கடித்த நிலையில், அரசு மருத்துவமனையில் உடனடியாக இலவச #ரேபிஸ் சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த அனுபவத்தை பகிர்ந்த அவர், இந்தியாவின் துரித மருத்துவ சேவையையும் இலவச சிகிச்சையையும் பாராட்டினார்.
இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக..
ஆ ராசா நீங்கள் தானே பேசுவது?
உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர்.
எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்!
(அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது)
>Bro is from Korea
>Traveling from Muzaffarpur to New Delhi
>Traveling with a confirmed seat in the coach
>was denied seat by few young educated men
>until an RPF officer stepped
Reason Why are we repeatedly failing in tourism😭
https://t.co/qv6mjGPigd
#WATCH | Yadgiri, Karnataka: Officials from the Food and Civil Supplies Department conducted a massive raid on hotels in Yadgiri, Karnataka. Authorities seized 46 domestic LPG cylinders that were being used illegally in various commercial establishments. (12.03)