திமுக வில் எந்த பொறுப்பிலும் இல்லை
ஆனால் இங்கு திமுக விற்காக களமாடுகிறேன் என்பவர்கள் RT செய்யவும்.. உங்கள் மாவட்டத்தை குறிப்பிடவும் 🖤❤️🙏🏻
Me - நாகப்பட்டினம்
சாதி, மத, பாலின, பொருளாதார வேறுபாடுகளின்றி அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு, சம மதிப்பு கிடைக்கும் சமூகத்தை உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று, ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூகத்தை உருவாக்கும் அவரது கனவை நனவாக்க, சமத்துவ நாள் உறுதி ஏற்போம்!
நான் உங்கள் டாக்டர் கோகிலாமணி...
நடைபெறும் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை செலுத்தி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன்🖤❤️🌄
தேர்தல் நாள் - 23 ஏப்ரல் 2026
உங்கள் சின்னம் - உதயசூரியன் 🌄
@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam@dmk_raja #நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
செல்வம், புகழ், நீண்ட அனுபவம், ஒரு பெருங் குடும்பத்தின் தலைமை என எல்லாம் பெற்றிருந்தும், "தான்" என்னும் செருக்கை என்றும் பெற்றிராத உங்கள் குணத்தை, உங்களிடமிருந்து உங்கள் பிறந்த நாளில் கற்றுக் கொள்கிறோம்! வாழ்க நலமுடன்!
இந்துக்கள் என்றால் அது நாம்தான் என நினைக்கும் சில முட்டாள் பிராமணர்கள் அளவுக்கு அதிகமாக சோற்றை விட உப்பை திண்பதால் வரும் உளரல். அளவு கடந்த பணக்கொழுப்பு கொடுக்கும் விளம்பரம். துணிச்சல் இருந்தால் வாருங்கள் தேர்தல் பிரசாரத்தில் சந்திப்போம். இது என் mobile 9841023545 உங்கள் no.⁉️