அவங்க பாட்டுக்கு மேயர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாங்க.. REELS MLA விக்டீம் கார்ட் போட,
இப்ப அவங்களும் மேடை போட்டு விஜிநாவை வெளுக்க ஆரம்பிச்சுட்டாங்க..!
இது தேவையா வளர்ந்து கெட்டவரே?
தலைமைக்கழக அறிவிப்பு
ஊடக விவாதங்களில் கழகத்தின் சார்பில் செய்தி தொடர்புக் குழுவினர் கலந்து கொள்வதையும், பல்வேறு விவகாரங்களில் கழகத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களில் தெளிவுபடுத்திடும் பணிகளையும் ஒருங்கிணைத்திட வழக்கறிஞர் பரந்தாமன், டாக்டர் ஹபிசுல்லா, சூர்யா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்
தலைமைக் கழகம்
தி.மு.க.
@AriKuberan@DrJayanThiyagu ஏன்டா மானமுள்ள ராகுல் கூட்டணி இருந்து கூட அடுத்த கட்சியில கள்ள தொடர்பு வெச்ச எச்ச வேலை செய்வாரு ...அவன் கட்சி காரனையே ஒழுங்கா தக்க வெச்சிக்க வக்கத்த தலைவன் பப்பு ... ஆத்தா மண்டையில் கொட்டு வைச்சி தண்டத்துகிட்ட இருந்த பதவியை பிடுங்கி துரத்தியது அன்னை சேனியா
@Vanitha06119914@sunnewstamil@manickamtagore அந்த பைத்தியக்கார கூட்டம் பதவிக்கு அரிப்பெடுத்து ஆடும் கூட்டம் .... அதும் இந்த ஐயா உருட்டும் உருட்டு தனி விதம் ... இவன் முதல்ல இவனை சுயபரிசோதனை செஞ்சு பாக்கனும் .... நம்ம யோக்கியதை என்ன .. நம்மள கூட பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குவது என்பது எப்படி சாத்தியம் என்று
கூட்டணிக்கு முடிவுரை எழுத வேண்டாம்: ப.சிதம்பரம்
நேற்று அம்மையார் சோனியா காந்தி கூப்பிட்டு செ*ருப்பால் அடித்ததாக செய்தி வருகிறது, இந்தியா கூட்டணியை சிதைத்ததில் தமிழ்நாடு காங்கிரஸ் காரர்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது
இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் என்ற மனநிலை மொத்தமாக உடைந்து விட்டது, இப்போது உட்கார்ந்து அழுது என்ன புண்ணியம் முடிந்தது முடிந்தது தான்
இனி உங்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இடம் இல்லாமல் போகும்.
மதிமுக உடைந்து மல்லை சத்யா அவர்கள் திமுகவுடன் இணைய விரும்பிய போது கூட்டணி தர்மத்தின் படி அவ்வாறு இணைவது சரியாகாது என்று தவிர்த்தவர் தலைவர் ஸ்டாலின்
உதயசூரியனில் நின்று வெற்றி பெற்றது துரதிர்ஷ்டவசமானது என்றால் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து பேசுடா மயிரே