பிரியமுடன்
உங்கள் விஜய்
@Actorvijay Miss You Naa...💔😢
உன்னை ரசித்த கூட்டம்
அது தனியா கிடங்கு
இனி எப்போ அண்ணா உங்களை Screen la பாக்க போறோம் என்பதே உன் ரசிகர்களின் ஏக்கம்
July 23>>
ஆனந்த கண்ணீர் என்ற அன்பு மழையில் நனைத்தார் தளபதி..
#JanaNayagan
அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கே என் நேருவின் மறு ஆய்வு மனு தள்ளுபடி..
ஜெம் வீரமணியை சிறையில் அடைக்க உத்தரவு..🙌
#CMJosephVijay@TVKVIJAYHQ அண்ணா ❤️
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சரி🔥
எவ்வளவு வலி மனசுக்குள் இருந்தாலும் சரி❤️🩹
அண்ணன் முகத்தைப் பார்த்தாலே எல்லாமே மறந்துபோகும்! ❤️
அது வெறும் ரசிகர் பாசம் இல்லை
வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் உணர்வு! 🫶
எங்கள் தளபதி
@TVKVijayHQ அண்ணா! ❤️🫂
#CMVijay#ThalapathyForever
எனக்கு தெரிஞ்சு ஒருத்தரு சொன்னாரு விஜய் அரசியல் வந்துட்டா தோத்து போய் கமலஹாசன் ஐயா மாதிரி திமுகல போட்டு அமுக்கிறுவானுங்கன்னு.
அவரு ஏறி அடிச்சதுல அறிவாலயம் ஆடிப்போயிடுச்சு.
அப்புறம் அஜித்த முன்னிலை படுத்துனானுங்க, விஜய் கூட சேர்ந்து வீடியோ வந்தோன்ன அசிங்கப்பட்டு போனானுங்க.
தனுசு விஜய் அண்ணன ஜெயிக்கவந்துட்டாருன்னு பேசிட்டு இருக்கானுங்க (திமுகவ வெச்சு விஜய் நிழலகூட தொட முடியாதுன்னு நினைச்சுட்டானுங்க போல)
இப்போ தனுஷும் திமுக எலிவேஷன யூஸ் பண்ணி கடைசில திமுகவ படபட வைக்கப்போறாருன்னு தோணுது.
முக்கியக் குறிப்பு; தனுஷ் அவர்களின் அரசியல் வருகைக்கு எனது வாழ்த்துக்கள்.
ஆசைப்பட்டு வரவங்கள தடுக்க நாம திமுக மாதிரி திருட ஆட்சிக்கு வரல, தவெக விட தனுஷ் சூப்பருன்னு மக்கள் நினைச்சா அவர உட்கார வைக்கட்டும்.
முட்டுக்கட்டை அரசியல் திமுக அதிமுகவுடன் தலைமுழுகப்படனும்.
இன்னோரு விஷயம் தனுஷ், சிவகார்த்திகேயன், அண்ணாமலை இவங்களான் கட்சி ஆரமிச்சு தேர்தல்ல நின்னாதான் நம்ம அண்ணன் யாருன்னு இந்த மண்ணுக்கு இன்னும் பளிச்சுன்னு புரியும். 🔥❤️
இன்னைக்கு ஒரு meeting நடந்துச்சாம்ல அத பத்தி யாரும் video போட வேணாம், பேசவும் வேணாம் guys 😂😂
அப்படி ஒரு meeting நடந்ததே நிறைய பேருக்குத் தெரியாது.. அது அப்படியே தெரியாமயே போயிடட்டும் விடுங்க 😂🤣
Vijay’s entry into politics… A moment where he secured 35% of the votes in the election and began a new chapter for himself in Tamil Nadu politics! This massive elevation he is receiving… is on another level! 🔥
The man who was celebrated as the 'Thalapathy' of the silver screen until yesterday, has emerged today as a political force in the hearts of the people!
Vijay’s political entry, electoral success, and public support—each is creating shockwaves in the political arena. The debates and criticisms surrounding him are increasing the impact of his political journey day by day.
From the identity of 'Thalapathy' to a leader of the people… Vijay’s elevation has hit its peak not just on the screen, but in the political arena as well! This is not just an entry… it is the rise of a new political force! 🔥❤️🔥