டாஸ்மாக் காலி பாட்டில் Buyback திட்டத்தில் ₹10 கணக்கு என்ன?
வாங்கும்போதே POS மெஷினில் ஸ்கேன் செய்வது, காலி பாட்டிலைத் திரும்பக் கொடுக்கும்போதும் ஸ்கேன் செய்வது என புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து?
#TASMAC#TVKVijay
பத்திரப்பதிவுக்கு இனி ₹5,000, ₹10,000 கட்டாயமா?
தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 25 புதிய பிரீமியம் பத்திரப்பதிவு சென்டர்கள் எதற்காக? FMS முறை என்றால் என்ன? சாதாரண அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாதா?
#TamilNadu#பத்திரப்பதிவு
TNPSC தேர்வர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு உயர்வு!
Group 1, Group 2, Group 2A, Group 4 தேர்வுகளுக்கான புதிய வயது வரம்பு என்ன? எந்தப் பிரிவினருக்கு எவ்வளவு உயர்வு?
தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிவிப்பு! 🎯
#TNPSC#TamilNadu
நேற்று மனு… இன்று அரசு வேலை! ❤️
மாற்றுத்திறனாளி இளைஞர் தினேஷின் கோரிக்கையைத் தொடர்ந்து, அடுத்த நாளே திருவொற்றியூர் அரசு ITI-யில் Workshop Assistant பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நாள்… ஒரு தம்பியோட வாழ்க்கையில் புதிய தொடக்கம்!
#CMVijay#PositiveNews
🚲 Amazon-ல் ₹5,907; அரசு டெண்டரில் ₹7,235 — விலை வித்தியாசம் மட்டுமே ஊழலுக்கான ஆதாரமா?
Steel specifications, warranty, accessories, school-level assembly, free service, bulk pricing ஆகியவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
#TamilNadu#GovernmentTender
இது அரசியல் விவாதத்தைத் தாண்டிய பிரச்சினை. ஒவ்வொரு குழந்தையையும் கண்டுபிடிக்கவும், இதற்கான அடிப்படைக் காரணங்களைத் தடுக்கவும் அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#ChildSafety#TamilNadu
₹41.50-க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப் போவதாக செய்தி… அடுத்த ஒரு மணி நேரத்தில் டெண்டர் ரத்து என அடுத்த செய்தி!
இடையில், அந்தச் செய்தியை நம்பி அரசியல் அறிக்கை வேறு! 😏
#TamilPolitics#TamilNews
@OGPrasanna@imrajmohan@CMOTamilnadu what is going on? Why is the media continuously creating fear among parents? Please take immediate action and investigate the root cause of these incidents. Please address this issue urgently. We have been hearing about so many cases this month.
“கரூரிலேயே CM விஜய்யை போட்டு தள்ளியிருக்கணும்!” — திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் பேசியதாகக் கூறப்படும் வார்த்தைகள் சர்ச்சையில்!
“போட்டு தள்ளுறதுன்னா ஜெயில்ல போடுறதுதான்” என்ற விளக்கம் குறித்து உங்கள் கருத்து என்ன?
#TVK#Vijay#TamilPolitics
#BigBreaking
டேய் தம்பி போடுறா வெடிய..
🔥 🔥 🔥 🔥
திமுக முன்னாள் அமைச்சர்
கே என் நேரு மறு ஆய்வு மனு அதிரடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
#KNNEHRU
RSS பேரணி நடந்தால் அது முதலமைச்சரின் நேரடி அனுமதியால்தானா? 🤔
2023 நிகழ்வையும் இப்போதைய நிகழ்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நீதிமன்ற உத்தரவு, அரசு அனுமதி, காவல்துறை பாதுகாப்பு — மூன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது!
#RSS#TamilNaduPolitics#Vijay
😳 “பொங்கல் 2025” என அச்சிடப்பட்ட தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை, சபரிமலையில் ₹300 இருமுடிப் பையில் இருந்ததாகக் காட்டும் வீடியோ!
அரசுப் பொருட்கள் அங்கு எப்படிச் சென்றன? உரிய விசாரணை நடத்தி, விநியோகப் பாதையை வெளிப்படுத்த வேண்டாமா?
#Sabarimala#Pongal2025#TamilNadu
💔 ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது.
குழந்தைகள் நலப் பிரிவுகளில் தேவையான பரிசோதனை உபகரணங்கள், அவசரச் சிகிச்சை வசதிகள் போதுமான அளவில் உள்ளனவா?
#Ramanathapuram#PublicHealthcare
₹420 கோடி தொடர்பாகப் பரவும் குற்றச்சாட்டு என்ன? 😳
தனியார் பள்ளிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், வீடியோ ஆதாரங்கள் என்ன காட்டுகின்றன? பணப் பரிவர்த்தனைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனவா?
#SchoolFees#TamilNadu#SheikExplores