இந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்.
விஜய் கட்சி மட்டும் ஆறு விதவிதமா வேட்பாளரை இறக்கி இருக்கு.
1. அதிமுக ஜெயிச்சுச்சுன்னா அந்த ரெண்டு பேரையும் ஆட்டைய போட்டுட்டு போவாங்க.
2. கம்யூனிஸ்ட் ஜெயிச்சுச்சுன்னா அந்த ரெண்டு பேரும் வெளிய இருந்து ஆதரவு கொடுப்பாங்க.
3. சீமான் சொல்லிட்டாரு இடதுசாரிகள் முன்னாடியே அறிவிச்சிருந்தா, நான் வேட்பாளரை நிப்பாட்டி இருக்க மாட்டேன்னு. So அந்த இரு வேட்பாளர்கள் இப்ப களத்துல நாங்களும் இருக்கோம் அப்படிங்கறத காட்டுறதுக்கு தான்.
இப்ப இந்த நாலு மாசமா நடக்கிற அட்டூழியங்களுக்கு ஒரு சவுக்கடி கொடுக்கிற மாதிரி இருந்துச்சுன்னா ....
நம்ம திமுக வேட்பாளர் அண்ணன் பரந்தாமன் (மதுராந்தகத்திலும்) சகோதரி சுகன்யா (தாராபுரத்திலும்) வெற்றி பெற வைக்க வேண்டியது நம்மளோட கடமை.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க.🙏🙏
அடுத்த தலைமுறை அரசியலில் தரமா இருப்போம் அதற்கு காரணம் விஜய் அண்ணா தான் - இட்லி
ஏன்டே மயிரே உன் பொண்டாட்டி முதுக அம்பானி வீட்டு கல்யாண விளம்பர பலகையா மாத்துனவன் தான நீ 😂😂😂