தமிழ்நாடு சிற��பான்மை ஆணையத்தின் தலைவராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள... சிறந்த ஊடகவியலாளரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செய்தித் தொடர்பாளருமான அன்பு��் சகோதரர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் அவர்களுக்கு நமது இனிய நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
@FelixGerald_TVK
@TVKVijayHQ | @TVKHQITWingOffl
#FelixGerald | #TamilNadu | #MinorityCommission | #TVK | #ArunraajTVK