TN Box-office Openings of Big Star's last films
1. Ajith - #GoodBadUgly 31 Cr
2. Rajini - #Coolie 29 Cr
3. Vijay - #JanaNayagan 26 Cr
#Thala Ajith remains undisputed King of Opening as #Vijay's last & most hyped film with all powerful release in CM tag couldn't even come close to #Ajith & #Rajni star power!!
#JanaNayagan A Painful Farewell for Vijay!
Apart from a few elevation blocks and Anirudh’s score in places, nothing works here. H. Vinoth’s execution is very sloppy, and the changes he made, especially the subplots, feel completely outdated. Bobby Deol’s villain track is atrocious and laughable at times. VFX and production values are poor, editing is all over the place, the core emotional moments from the original are inserted without any proper flow, and the climax tests your patience to the max.
Outright Disappointing!
Rating: 2/5
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
Prabhas born in Chennai
Mahesh Babu born in Chennai
Ram Charan born in Chennai
Allu Arjun born in Chennai
Chennai origin boys ruling Telugu states 🔥🔥
#SameLogic
Film Industry - CM விஜய்க்கு பாராட்டு விழா.. திரண்டு வரும் திரையுலகம்
என்ன திடீருனு இவனுக்கு பாராட்டு விழா....
Film industry - வேற எதுக்கு....நாங்க நிம்மதியா இருக்க எங்கள விட்டு போனதுக்கு நன்றி தெரிவிக்க தான்....
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!