திராவிட மாடல் vs விஜய் மாடல்!
விதிமுறைகளை பெயரளவில் (50-100மீ) வைத்து மது வருமானத்தில் குறியாக இருந்தவர்களுக்கு மத்தியில், துணிச்சலாக 500 மீட்டர் வரை எல்லையை உயர்த்தி 717 கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய்.
குடும்பங்களைக் கெடுத்து கல்லா கட்டியவர்களுக்கு, தாய்மார்களின் கண்ணீர் துடைக்க வந்த பிள்ளை எங்கள் முதல்வர் ❤️
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2
DMK ADMK கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க செய்த சதி திட்டம் அம்பலம்.
அந்த சதியில் எங்களையும் இணைய சொல்லி கேட்டு இருக்கிறது DMK..
அடேய் @arivalayam இதெல்லாம் நியாயமா.. 😀😀