Proud to learn that actor and friend Ajith Kumar sir’s 'Ajith Kumar Racing Team' has secured P3 overall in the Creventic 24H European Endurance Championship Series 2025.
I extend my heartfelt congratulations to Ajith sir and his team for making our country and state proud on the international racing stage.
On behalf of the Tamil Nadu Government, I also thank him for sporting #SDAT Logo on his vehicle and jersey in this prestigious event. I wish him continued success and many more titles on the track.
@SportsTN_ #AjithKumarRacing @Akracingoffl
என் 10 வயதில் தீனா பார்த்து ரசிகன் ஆனேன் என் 16 வயதில் பில்லா பார்த்து பிரமித்து போனேன் என் 20 வயதில் மங்காத்தா பார்த்து வெறியன் ஆனேன் மன்றத்தை கலைத்த பிறகு AK-வின் விஸ்வாசி ஆனேன் இன்று எங்கள் குடும்பத்தில் ஒருவராக அண்ணனை நேசித்து கொண்டிருக்கிறேன்❤️
#என்றும்_தல_அஜித்❤️🙏
Memories:
தன் படம் ஃப்ளாப் எனும் உண்மையை எந்த ஹீரோவும் ஒப்புக் கொள்வதில்லை. ஆளுயர மாலை, கேக் கட்டிங், பலகோடி வசூல் போஸ்டர் என காமடி செய்வார்கள்.
சமீபத்தில் தனது ஃப்ளாப் படங்கள் குறித்து ஓப்பனாக பேசினார் சசிகுமார்.
முன்பு இதேபோல அஜித் பேசிய வீடியோ: