என் அனுபவத்தில் சொல்கிறேன். அரசு கேபிளில், எப்போதும் எந்த கட்சியின் ஆட்சி நடக்குதோ, அவர்களுக்கு சாதகமான சேனல்கள் மட்டுமே வரும். உம்; நான் சன் குழுமத்தில் இருந்தபோது, சன் நியூஸ்/சன்லைஃப் தவிர மற்ற அனைத்தும் இருந்தது.
மேலும் இதில் அன்பளிப்பு நிச்சயம். இல்லையென்றால் சேனல் தள்ளியிருக்கும்.
எனக்கு தெரிந்து அனைத்து தனியார் கேபிள்கள் எல்லாம் அரசுமயமாக்கப்பட வேண்டும்.
பின்? யாருக்கு எந்த அலைவரிசை வேண்டுமோ, அது எல்லோர் முன்னும், நேரடி ஒளிபரப்பில் ஏலம் விடப்படவேண்டும்.
ஒவ்வொரு 6/12 மாதத்திற்கும், ஏல விலையில் ஏதோ ஓரு நிர்ணயிக்கப்பட்ட சதவீதம், அரசு கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். இது அரசுக்கு வருவாயாக இருக்கும்.
இது போல நிறைய சீர் செய்யலாம்.
இதற்கு கட்டணம் ஏதுமின்றி உதவ நான் தயார்.
மாண்புமிகு @CMOTamilnadu திரு. @TVKVijayHQ திரு.@imrajmohan
”மேடம் உங்க கால்ல வேணாலும் விழுறேன், அசிங்க அசிங்கமா பஸ்ல பேசுறாங்க காதுல கேட்கவே முடியல.. தயவு செஞ்சு இதை சீக்கிரம் முடிக்க சொல்லுங்க... ”..
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலத்தை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதம்
#Tiruvallur | #Minjur | #Collector | #PolimerNews
Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay called on Hon’ble Vice President Shri C. P. Radhakrishnan at Uprashtrapati Bhavan today.
@CMOTamilnadu@TVKVijayHQ
Bharathiraja garu was a true pioneer who revolutionized cinema with his raw and uncompromising storytelling. Those unforgettable rural narratives, that fearless vision and the authenticity he brought to the screen will live on forever.
It was an honour to witness and celebrate his extraordinary body of work and legacy.
Om Shanti 🙏
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திரு. C. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்கள்,
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கியதை வரவேற்றார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam