ஜீ தமிழ் நியூஸ் வழங்கும் CORPORATE CRICKET TOURNAMENT (CCT) கிரிக்கெட் தொடர் விரைவில்...
For Sponsors and enquiry : 8754884607
#ZeeTamilNews#CCT#cricket#tournament
வாக்காளர்கள், அரசியல் கட்சிகளின் சின்னங்களை பார்த்து வாக்களிக்காமல் வேட்பாளர்களின் தரத்தை பார்த்து வாக்களிப்பார்கள் என்ற பயம் இருந்தால் சூரியமூர்த்தி போன்ற ஆணவக்கொலை ஆதரவாளரை இவ்வாறு வெளிப்��டையாக ஆதரிப்பார்களா?
https://t.co/yyqzWk2U0C
உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் என்பதை அறிந்து கொண்டு வாக்களிக்க அறப்போர் இயக்கம் உங்களுக்கு கைபேசி செயலி வாயிலாக எளிதான ஒரு வாய்ப்பை அளிக்க இருக்கிறது. இந்த முயற்சிக்கு உதவ விரும்புபவர்கள் https://t.co/aCvE8c9Neq இந்த இணைப்பில் உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்.
#Arappor KNOW YOUR CANDIDATES #Election2024
இந்தியாவின் Premier investigative agency அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவது ஆரோக்கியமான செயல் அல்ல.
நாட்டிற்கே ஆபத்து..
அதை சுட்டிக்காட்டி எழுதினா போதை மருந்து கும்பலுக்கு வக்காலத்து வாங்குவதாக அர்த்தமா ?
முட்டாப்பயலுங்க..
3 வருடம் ஆய்வு செய்து 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின்,ஏ���ென்சிகளின் பறிமுதல் கணக்கில் இருந்து காணவில்லை என்று வெளிப்படுத்தினேன்.
விரைவில் வழக்கும் தொடரப்போகிறேன்
அப்போது நக்கலும் நையாண்டியும் செய்த ஹிந்துத்துவ கும்பலும்,,Fake id-க்களும் இப்போதும் என்னை விமர்சித்துக்கொண்டுள்ளனர்
Jaffer Sadiq-ஐ கைது செய்யட்டும்,தூக்கில் போடட்டும், அவனோடு தொடர���புடைய அத்தனைப்பேரையும் தாராளமாக விசாரிக்கட்டும்..எனக்கென்ன
ஆனால்,ஒரு மாநில அரசாங்கமே போதை மருந்து கடத்தலுக்கு உதவுகிறது,கூட்டு சேர்ந்து செயல்படுகிறது என்று கட்டமைக்கப்படும்
பொய் பிம்பத்தை மட்டுமே எதிர்க்கிறேன்.
எதிர்ப்பேன்..எதிர்த்துக்கொண்டே இருப்பேன்
தமிழ்நாடு இந்தியாவின் மிக அமைதியான மாநிலம்..
இந்த மாநிலத்தின் மீது அவதூறு சேற்றை வீசுவதை பார்த்துக்கொண்டிருக்க ம���டியாது.அதே போல இங்கு கலவரம் செய்ய தீட்டப்படும் சதித்திட்டத்தை அனுமதிக்கவும் இயலாது. அதை முறியடிக்க என்னாலான அனைத்தையும் செய்வேன்
திரும்பவும் சொல்கிறேன்..
போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில் @tnpoliceoffl தமிழ்நாடு காவல்துறையைப்போல சிறப்பாக செயல்படும் மாநிலம் இந்தியாவில் வேறொன்றும் இல்லை
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை ப��ப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன -திருமதி. பிரேமலதா விஜயகாந்த் பதிவு
#Vijayakanth