I don't understand how journalists dare to ask questions off @annamalai_k without preparation. If you don't do your homework, then he will take class. 🤩
#CAAexplained
Punch : "வெள்ளைகாரனை கேட்டுதான் காங்கிரஸ் ஆட்சி நடத்துச்சா?" மரண அடி.
ரஜினிகாந்த் அவர்களை ஒவ்வாரு வருசமும் சொல்லுவாங்க இது தான் அவரோட பெரிய ஹிட் இதுதான் அவரோட last ஹிட் னு சொல்லுவாங்க ஆனால் அடுத்த வருடமும் திரும்ப குடுப்பாரு 🔥🔥
_ #Harshabhogle#vettaiyan#Rajinikanth#Thalaivar171
'முரட்டுக்காளை கிளைமேக்ஸ் ரயில் ஃபைட் சீனில் டூப்பே போடாமல் நடித்தார் ரஜினி! ஸ்டண்ட் ஆர்டிஸ்ட் மீது அத்தனை மனிதாபிமானம் 😍👌!
அதேபோல் முதன்முறையாக ஜெய்சங்கர் வில்லனாக நடித்த போது எல்லா பட விளம்பரங்களிலும் கதாநாயகனுக்கு இணையான பங்கு தந்து கவுரவித்தார் 😍👌!"
அதான் தலைவர் 🙏!
CAA , NPR, NRC எதற்காக!? பொருமையாக இந்த வீடியோவை முழுவதுமாக பாருங்கள் , அண்ணா பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் Dr.விஸ்வநாத���் அவர்களின் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றிய அருமையான வரலாற்று பூர்வமான விளக்கம் . இது அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் 🙏🙏🙏, தேசம் காப்போம் 🇮🇳ஜெய்கிந்த்🇮🇳
மேடையில் முதல்வர் ஜெயலலிதா பக்கம் திரும்பி சொடுக்கு போட்டு "நீங்க செஞ்சது தப்பு"னு சொன்ன அந்த தைரியம் 😍! இப்ப அரசியலில் கம்பு சுற்றும் எந்த அரசியல்வாதிக்காவது, நடிகருக்காவது இந்த தைரியத்தில் 1% இருக்குமா? தலைவர் டா⚡💪!
Kamal @ikamalhaasan is No.1 EGOIST
ரஜினியின் வெற்றியை கண்டு பொறாமை கொண்டவன் - அதே பிஸ்மி வாக்குமூலம்
இந்தாடா கோமாளி @SakalaVallavan கவ்விட்டு ஓடு 🏃🏻🏃🏻🏃🏻
இரண்ட��ம் ஒரு நாள் செய்தி....
- போதைப்பொருள் மன்னன் சாதிக் உதயநிதியிடம் 7 லட்சம் கொடுத்ததாக வாக்குமூலம்
- கஞ்சா போதையில் 12 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை
திமுக அழிப்பு, கஞ்சா ஒழிப்பு👊🏻🔥
#போதை_கடத்தல்_திமுக
மனித குலத்திற்கே எதிரான செயலைச் செய்த ஜாபர் சாதிக்கை கண்டிக்கத் துப்பில்லாத ஜமாத் தலைவர்கள், இஸ்லாமிய அமைப்புகள். நபிகள் நாயகம் சொன்னதை திரு #நரேந்திரமோடி அவர்கள் செய்து காட்டியுள்ளார் இதுதான் பாஜக.. வேலூர் இப்ராஹிம் ஜி யின் உணர்வுபூர்வமான காணொளி..
#தமிழ்நாடு#பாஜக