ப்ப்ப்பப்ப்பா... என்னா எடிட்... ஹெட் செட் போட்டு புல் சவுண்ட் வெச்சு பாத்தா எதோ தலைவர் படம் 1st day 1st show பாக்கிற மாறி இருக்கு... 🔥🔥🔥🔥🔥 goospumps 👌👌👌👌
*மாம்பலம் பழக்கடையில் ஒரு Future Cardiologist!*
மாம்பலம் போக வேண்டியிருந்தது.
சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போகிறோம் என்றால் வெறும் கையோடு போக முடியுமா? ஏதாவது வாங்கிக்கொண்டு போகலாம் என்று யோசித்தேன்.
Snacks அல்லது Cool Drinks வாங்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அந்த வீட்டு மாமி ஒருமுறை, “இவர் நைட் ரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து பிரிட்ஜைத் திறந்து ஏதாவது இருக்கிறதா என்று பார்ப்பார்!” என்று மாமாவைப் பற்றி ஒரு முக்கியமான Intelligence Report கொடுத்திருந்தார்.
நாமும் ஏன் அந்த நள்ளிரவு வேட்டைக்கு மறைமுகமாக உதவி செய்ய வேண்டும்? என்ற எண்ணம்.
பழமே வாங்குவோம்!
மாம்பலத்தில் ஒரு நல்ல பழக்கடை கண்ணில் பட்டது. கடை முன்பு நின்றேன்.
ஆனால் கடையில் வழக்கமான பழக்கடை அண்ணாச்சிக்குப் பதிலாக, பள்ளிக்கூட யூனிபார்மில் ஒரு பெண்!
பார்த்தால் 11 அல்லது 12ஆம் வகுப்பு படிப்பவர் போலிருந்தார். கையில் பாடப்புத்தகம் வேறு.
“சரி... வேறு கடைக்குப் போய்விடலாமா?” என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே—
“சார்! ஆப்பிளைப் பாருங்க... பிரமாதமா இருக்கும். சாப்பிட்டுப் பாருங்க!” என்று செம confidence-ஆக ஒரு குரல்.
அவ்வளவுதான். Customer போய்விடக் கூடாது என்பதில் அந்தப் பெண்ணுக்கு MBA Marketing முடித்தவர்களைவிடத் தெளிவு!
“கிலோ எவ்வளவு?” என்று கேட்க நினைத்தேன். அதற்கும் வேலை வைக்காமல், கன்டெயினரிலேயே சாக்பீஸால் விலை எழுதி வைத்திருந்தார்கள்.
அப்பா சாப்பிடப் போயிருப்பதால், stop-gap arrangement ஆக மகள் கடையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.
“சரி, ஒரு கிலோ ஆப்பிள் கொடும்மா” என்றேன். ஆப்பிளைப் போட்டுக் கொண்டிருக்கும்போதே, “சார், இதையும் சாப்பிட்டுப் பாருங்க!”
என்று ஒரு பிளம்ஸை எடுத்து, தண்ணீரில் அலசி, அழகாக ஒரு portion நறுக்கிக் கொடுத்தார்.
பொதுவாக பிளம்ஸ் என்றாலே, சாப்பிட்டவுடன் முகம் தானாகவே அஷ்டகோணலாக மாறும் அளவுக்கு ஒரு புளிப்பு இருக்கும். ஆனால் இது... பிரமாதம் ரகம்!!
“இது Imported Plums, சார்!” என்றார்.
அவ்வளவுதான். ஆப்பிள் மட்டும் வாங்க வந்த நான், அடுத்த அரைக்கிலோ பிளம்ஸுக்கும் customer ஆகிவிட்டேன்.
பழம் வாங்கிய பிறகு பேச்சு படிப்பின் பக்கம் திரும்பியது.
“என்ன படிக்கிற?”
“Plus Two, சார்.”
“அடுத்து என்ன பண்ணப் போற?”
கொஞ்சம்கூட யோசிக்காமல் பதில் வந்தது:
“என் கனவு Heart Specialist ஆகணும். அதனால் ஒரு சின்ன வேலை பார்த்துக்கொண்டே NEET-க்கு தீவிரமாகப் படிப்பேன்.”
“NEET-ல் பாஸ் ஆகலைன்னு சில பேர் ரொம்ப மனசு உடைஞ்சு, உயிரையே மாய்ச்சுக்கிறாங்களே?” என்றேன்.
அதற்கு அந்தப் பெண் கொடுத்த பதில் பிரமாத ரகம்:
“நான்லாம் அப்படி நாண்டுகிட்டு போக மாட்டேன், சார்! நான் Class First. School First-ஆகவும் வருவேன். தீவிரமா படிப்பேன். ஃபோனை ஓரம் கட்டிட்டு, என்னால முடிஞ்ச உழைப்பைப் போடுவேன்.
கிடைக்கலைன்னா மறுபடியும் முயற்சி பண்ணுவேன். அதுக்காக சாகவெல்லாம் மாட்டேன். எனக்கு அப்பா, அம்மா, தம்பி இருக்காங்க!” என்று படுபயங்கர confidenceஉடன் பதில்.
நான் பழம் வாங்க வந்தேனா, இல்லை ஒரு Motivational Session attend பண்ண வந்தேனா என்று ஒரு நிமிடம் சந்தேகம் வந்துவிட்டது!
அந்தப் பெண்ணுக்கு ஒரு ஃபோன் வந்தது. ‘’பராவாயில்லப்பா, மெல்ல வாங்க’’ என்று தன்னுடைய button phoneல் ரிப்ளைப் பண்ணிக் கொண்டிருந்தார்.
கண்டிப்பாக NEET பாஸ் பண்ணுவார் என்பது ஃபோனை பார்த்தவுடனேயே தெரிந்தது
ரொம்ப நாள் கழித்து, இவ்வளவு தெளிவாகவும், புத்திசாலித்தனமாகவும், தன்னம்பிக்கையுடனும் எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு பள்ளி மாணவியைப் பார்த்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி.
“Best Wishes! நீ நினைத்தது கண்டிப்பாக நல்லபடியாக நடக்கட்டும்!” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
வீட்டுக்குப் போய் பிளம்ஸை சாப்பிட்டவர்களும், “பிளம்ஸ் பிரமாதமா இருக்கு!” என்றார்கள்.
எனக்கும் சந்தோஷம்.
ஒரு கிலோ ஆப்பிள் வாங்கப் போன இடத்தில் அரைக்கிலோ பிளம்ஸ் Extra... அதோடு இலவசமாக ஒரு நல்ல சந்திப்பும், கொஞ்சம் தன்னம்பிக்கையும் கிடைத்தது!
மாம்பலம் பயணம் — Worth it!
What a song.. what a lyrics..enna mariyaana singing!!!
Get a good headphones and listen to this song.. Music la ARR alavuku grandeur kondu varathuku inoruthan porandhu than varanum!!!
Not knowing this woman came to help him, he cries out of fear. Yet her love for him sparks a beautiful transformation. Some hands stretch toward kindness, and some cry until they finally feel it 🥹 via: Carol Midori
❤️ This is what compassion and coexistence look like.
Look at this sweet soul sitting so peacefully among these children. 🐾❤️
He knows that no one here is going to hurt him. He feels safe. He feels accepted. And these children know that this beautiful dog is one of them a part of their little community.
There is no fear. No hatred. No discrimination.
Just trust, kindness and love.🥹
Coexistence may look simple, but it is incredibly powerful. Sometimes, all it takes is teaching a child to be kind to an animal, and that lesson can stay with them for a lifetime.
When we teach children compassion, we don't just change their hearts we build a kinder world for every living being.❤️
This is the world we should strive for where every child grows up knowing that animals deserve to live with dignity, safety and love.
#dogs
#AnimalWelfare
Haldiram’s and Bikaji come from the same Bikaner family.
One split. Two empires.
Then look at what families built across India:
→ Haldiram’s — ₹85,000 Cr (Agarwal family, Bikaner)
→ Balaji Wafers — ₹40,000 Cr (Virani family, Rajkot)
→ Bikaji — ₹15,000 Cr (Agarwal family, Bikaner)
→ Parle Products — ₹17,000 Cr (Chauhan family, Mumbai)
→ Prataap Snacks — ₹1,200 Cr (Kumat family, Indore)
No VC. No Stanford MBAs.
Just recipes passed down, margins protected, and distribution built street by street.
India’s entire snack industry is basically a family reunion.