👊 பாகிஸ்தான் ராணுவம் வலிமையாக இருந்தாலும் பாகிஸ்தானில் மிகப்பெரிய பள்ளியை சிதைத்து கிட்டதட்ட 400 பள்ளி இளம் குழந்தைகளை கொன்றது எப்படி?
👊 நாடாளுமன்ற தாக்குதல் எப்படி நடந்தது? இதற்கான பதில் அவர்களிடம் உள்ளதா? ஏன் இந்த கீழ் தரமான அரசியல்? தீவிர வாதம் அழிக்கப்பட வேண்டிய ஒன்று
30 கிமீக்கு எப்படி 350 கிலோ வெடி பொருள் கொண்டு செல்லப்பட்டது?என்று வினா எழுப்பி கேள்வி எழுப்ப பவர்கள் கவனத்திற்கு
👊z+ பாதுகாப்பில் இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எப்படி கொல்லப்பட்டார்?அவரை சுற்றி இருந்த காவல் துறையும் ராணுவத்தையும் கடந்து எப்படி குண்டு வெடிக்கப்பட்டது?
👊இரண்டு வருடங்களுக்கு முன்பு Army campமீது குண்டு வைத்து19இராணுவ வீரர்கள் இறந்தனர் எப்படி அவர்கள் தங்குமிடத்திற்கு சென்ற குண்டு வைக்க முடியும்?
👊அமெரிக்க மிகப்பெரிய பாதுகாப்பும் வலிமையும் மிகுந்த நாட்டில் அவர்களின் நாட்டிற்கு சென்றுஇரட்டை கோபுர தாக்குதல் எப்படி நடக்க முடியும்?