👊 பாகிஸ்தான் ராணுவம் வலிமையாக இருந்தாலும் பாகிஸ்தானில் மிகப்பெரிய பள்ளியை சிதைத்து கிட்டதட்ட 400 பள்ளி இளம் குழந்தைகளை கொன்றது எப்படி?
👊 நாடாளுமன்ற தாக்குதல் எப்படி நடந்தது? இதற்கான பதில் அவர்களிடம் உள்ளதா? ஏன் இந்த கீழ் தரமான அரசியல்? தீவிர வாதம் அழிக்கப்பட வேண்டிய ஒன்று
30 கிமீக்கு எப்படி 350 கிலோ வெடி பொருள் கொண்டு ��ெல்லப்பட்டது?என்று வினா எழுப்பி கேள்வி எழுப்ப பவர்கள் கவனத்திற்கு
👊z+ பாதுகாப்பில் இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எப்படி கொல்லப்பட்டார்?அவரை சுற்றி இருந்த காவல் துறையும் ராணுவத்தையும் கடந்து எப்படி குண்டு வெடிக்கப்பட்டது?
👊இரண்டு வருடங்களுக்கு முன்பு Army campமீது குண்டு வைத்து19இராணுவ வீரர்கள் இறந்தனர் எப்படி அவர்கள் தங்குமிடத்��ிற்கு சென்ற குண்டு வைக்க முடியும்?
👊அமெரிக்க மிகப்பெரிய பாதுகாப்பும் வலிமையும் மிகுந்த நாட்டில் அவர்களின் நாட்டிற்கு சென்றுஇரட்டை கோபுர தாக்குதல் எப்படி நடக்க முடியும்?