அம்மா உணவகத்தில் கம்பம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் தோசை சாப்பிட்டதால் சமூகவலைதளங்களில் எழுந்த சர்ச்சை..
பல ஆண்டுகளாக இந்த அம்மா உணவகத்தில் தோசை விற்பனை செய்யப்படுவதாக ஊழியர்கள் கொடுத்த விளக்கம்
#Theni | #AmmaUnavagam | #JagannathMishra | #PolimerNews