தொன்றுதொட்டு வாழும் 98 மலைக்கிராம மக்களைப் புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் வெளியேற்றுவது முறையல்ல.
புலிகளைப் பாதுகாப்பது அவசியம். ஆனால் fencing, wildlife crossings போன்ற அறிவியல் தீர்வுகள் மூலம் புலிகளையும் மக்களையும் பாதுகாக்கலாம்.
மக்களை வெளியேற்றுவது தீர்வல்ல!
@CMOTamilnadu
��ேகமலை வருசநாடு வனப்பகுதியில் உள்ள 98 கிராம மக்களுக்கு ஆதரவாக என்றும் பாரிசாலன் நிற்பார்!
புலிகளை காப்பதும், மக்களை காப்பதும் மிக அவசியம் அதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளார்
@CMOTamilnadu அவர்கள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்
👇
https://t.co/W0C8heNHfR
மக்களைக் கருத்தில் கொள்வது போல் வன விலங்குகளின் வாழ்வியல் சூழலையும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள Wildlife Crossing போன்றவற்றை நம் சூழலுக்கேற்ப அரசு ஆய்ந்து விரைவில் செமல்படுத்த வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ@RvRanjithtvk@TVKPartyHQ
தேனி மாவட்டத்தை சுற்றியு��்ள 98 மலை கிராம மக்களின் வாழ்வுரிமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்து மக்களுடன் துணை நின்று உரிமையை மீட்டுத் தர வேண்டும்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @RvRanjithtvk
SIR பதிவு செய்ய கூடாது, செய்தால் தெரு தெருவாக இறங்கி மயிரே போச்சு என்று தடுத்துவிடுவேன் என்று சொன்னது சீமான் தான்.
அப்படி வீர வசனம் ப��சிவிட்டு பிறகு பூனை மாதிரி பம்மியதும் சீமானே!
SIR இல் வட இந்தியர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா தெரியாதா காடவா?
வட இந்தியார்கள் இங்கு வாக்குரிமை பெறுவது தமிழ்த்தேசியமா?
https://t.co/shb7BtRnTf
@SaalanPaari திமுக அரசின் நிலப்பாட்டையே மீண்டும் இன்றைய தவெக அரசு எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது தமிழருக்கு செய்யும் அநீதி. அவரின் தவறுக்கு 8 மாதங்களாக சிறையிலிருந்தும் குறைந்த பட்ச ஜாமீன் மனுவை கூட மறுப்பது வேதனையளிக்கிறது.
@vishal301177 கொள்கை பிடிப்புக் கொண்ட தலைமுறையை உருவாக்காமல் மாறாக தனி மனித ரசிகக் கூட்டத்தை உருவாக்குவதால் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு என்ன மாற்றத்தை உருவாக்க முடியும் என்று புரியவில்லை. இதில் தமிழர் யார் என்பதிலேயே பெரிய குழப்பம்!
கர்நாடகாவில் தமிழ் பெயர் பலகையை கூட விட்டுவைக்காமல் அகற்றுகின்றனர் அதே கர்நாடகாவில் இருந்து வாகனத்தில் கன்னடக் கொடியை பறக்க விட்டு வந்த நபரை தட்டிக் கேட்டதால் திமுக ஆட்சியின் போது அநியாயமாக குண்டர் சட்டத்தை பாய்ச்சி க. சிலம்பரசன் என்னும் நபரை (தேர்தலின் போது உங்கள் கட்சிக்கு ஆதரவாக இருந்த நபரை) சிறையில் அடைத்து இத்தோடு 7 மாதங்கள் கடந்துவிட்டது தயக்கூர்ந்து உங்கள் ஆட்சியில் அவரை அறத்தின் பால் விடுதலை செய்யும் படி உலகத்தமிழர்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம் 🙏🏻
@CMOTamilnadu@TVKPartyHQ@TVKHQITWingOffl@imrajmohan@arunraajkg@RameshOffcl@CTR_Nirmalkumar@TVKVijayHQ@TVKPartyHQ@TVKVijay24x7@TVK_Universe_@TamizhanGokul@TeamTVKTrends@TVK_WORLD
#TVKVijay #TVKVijayHQ #TVK #Vijay #TNPolitics #vijaypoliticalentry #vijaywave
கடந்த 7 மாதங்களாக சிறையில் இருக்கும் சிலம்பரசன் மற்றும் 19 வயது சிறுவன் மீது குண்டர் சட்டம் போட்டு இன்றள��ும் வாடும் அவர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டு விடுதலை செய்ய தமிழக அரசை வேண்டுகிறோம். சக தமிழருக்கு நீதி வேண்டும்.@TVKVijayHQ @CMOTamilnadu @TVKHQITWingOffl @TVKPartyHQ
தவெக அரசு நியாயத்தை கடைபிடிப்பதாக இருந்தால் கடந்த திமுக ஆட்சியில் கன்னட வாகனங்களில் கொடிகளை கட்டிக் கொண்டு தமிழக எல்லைக்குள் வந்தவர்��ளை தட்டி கேட்டார் என்ற காரணத்திற்காக குண்டாசு வழக்கு போடபட்டு 7 மாதங்களாக சிறையில் உள்ளவரை ��ிடுவிக்க வேண்டும்!
நியாயத்திற்காக போராடிய சிலம்பரசன்!
அவ்வளவு உத்தமர்களாக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணி வைத்த விஜய் அவர்களை சந்திக்க விருப்பம் இல்லை, வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே?
நாம் தமிழர் கட்சியில் பொன்னாடை போற்றும் வழக்கம���, நடைமுறையோ இல்லை. ஆனால் காங்கிரசின் கூட்டணி வைத்து விஜய் அவர்களிடம் இருந்து பொன்னாடை பெறுகிறார் சீமான். அப்பொழுது கோமாவில் இருந்தியா டா?
சக தமிழர்களை அடித்து அவமான படுத்திய கன்னடர்கள் மீது தீயசக்தி அரசு நடவடிக்கை எடுக்க வழியுறுத்தாமல்; ஏன் கர்னாடக கொடியை தமிழ் நாட்டில் கட்டி வருகிறீர்கள் என்று கேட்ட சிலம்பரசன் மீது குண்டர் சட்டத்தை போட்டு சிறை படுத்தினர்.தமிழக அரசு இவ்வழக்கை ஆய்ந்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும்
தமிழக முதல்வரின் புகைப்படங்கள், சுவரொட்டிகள், பதாகைகளை சேதப்படுத்தி அவமரியாதை செய்யும் கன்னடர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத கர்னாடக அரசு மாறாக
இந்த கன்னட இனவெறி கூட்டத்தை எதிர்த்த மானத்தமிழரன் கடந்த தீயசக்தி ஆட்சியில் சிறை படுத்தபட்டார். இவருக்காக குரல் குடுக்க வேண்டிய ஒற்றை நம்பிக்கை முதல் ஆளாக "பிடித்து சிறையில் போடுங்க"னு அறிக்கை விட்டது. தமிழக அரசு இவரை உடனடியாக விடுவிக்க சொல்லி வேண்டுகிறாம். #TVKVijay
@SaalanPaari நாகரீகமா�� பேச்சின் அவசியம் என்ன என்பதைக் குறித்து தக்க பாடம் திமுக வுக்கும் உடன் பிறப்புகளுக்கும் மட்டுமல்லாமல் அனைவருக்கும் புரியும் வகையில் இக்கைது இருக்கும்.
��ெரம்பூரில் கிறிஸ்தவர் வேட்பாளராக நிற்பது மதவாதம்
என்று சொல்பவர்களும் அங்கே ஒரு கிறிஸ்தவரை தான் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்கள் 😄
என்னதான்டா ஆச்சு உங்களுக்கு?
@Ravanapandiyan@I_Magizhan_21 சங்க இலக்கியத்தில் நேரடியாக ஆதாரம் இல்லை என்று நீங்களே சொல்கிறீர்கள்.
பின்பு நேரடி ��தாரமாக எதை காட்ட வேண்டும் என்று சொல்கிறார் திரு @I_Magizhan_21 . அந்த ஆதாரம் என்னவென்று இப்போது நீங்களே காட்டுங்கள்.
பாரி அவர்கள் மீது எப்படியாவது, எதையாவது பேசி வன்மத்தை கொட்ட வேண்டும் என்று அழைகிறீர்கள் போலவே!
ஆதாரம் எங்கே என்று நீங்களே கேட்கிறீர்கள், ஆதாரம் இல்லை என்று நீங்களே சொல்கிறீர்கள் @I_Magizhan_21 என்ன இதெல்லாம்?
பதில் சொல்லுங்க மகிழன்.