பரந்தாமன் அண்ணன் On Fire
Standup Comedian 😅😅
அவர்களே திராணி , தெம்பு , சூடு சொரனை இருந்தால் வெளியிடுங்க 😎🔥🔥
நாக்கை புடுங்குற மாறி கேட்குறார்
ஆனா இவுனுங்க கிட்ட பதில் வராது
தெம்பு இருந்தா ரிலீஸ் பண்ணுங்க நாங்க சந்திக்க தயார் 😎
Sathya streamed the Rowdy Baby Part 2 roast during his live 😂
Sathya is the only one among roast creators like JK and Manichow whose videos still feel genuinely funny.
நிரம்பாத அனைக்கு Inspection 😅😅
பெய்யாத மழைக்கு Red alert 😂😂
தப்பியோடிய கைதி அடுத்த தெருவுல பிடித்த விசித்திரம் 😅😅
Script ஐ மாத்துங்கயா 😅😅
திமுக வை எவனாலும் ஒன்ன பண்ண முடியாது
என் மேல போட்ட FIR தர வக்கில்ல
இவனுங்க சபைக்கு பேச வரானுங்க
- அண்ணன் ராசா 🔥🔥🔥🔥
@thisisysr appo nee form out laan aagala.... unakku pudicha movies ku mattum olunga work pandra apdi thaana? Athukku pudikkatha story laam pannamle vuda vendiyathu thaana🙂...
Anyways antha sunil vs kalyan track ithula vera level... anils ku eppavum pola ithoda value therila🥵
திருமா ஜீ Edit பண்ணி குடுத்தாரா?
ஏன்னா, BJP சங்பரிவார் எதிர்ப்பை விட திருமா ஜீ-க்கு தற்போது கோபமே சாட்டை மீதும் மைனர் வீரமணி மேலயும் தான்..
நிச்சயம் இதனை எழுச்சி தமிழர் தான் எடிட் பண்ணிருக்க வாய்ப்பிருக்கு...