No matter what others say, No matter where you studied, No matter what I say.
Do not believe anything that does not satisfy your intellect and Common Sense.
அமைச்சர் பேசுங்கள்
அவைகுறிப்பிலிருந்து நீக்கபடுகிறது
அமைச்சர் பேசுங்கள்
அவைகுறிப்பிலிருந்து நீக்கபடுகிறது யோவ் பேசி தொலையா சீக்கிரம்
Mean While அண்ணன் சேகர் பாபு 🔥
பதில் ஒவ்வொன்றும் நெருப்பு மாறி இருந்துச்சு 👌
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது
“OPEN CHALLENGE பண்றேன்,ஃபைல்களை திறங்க”
முதலமைச்சர் விஜய்க்கு சவால் விட்ட எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள்🖤❤️🔥🔥🔥
பைல்களை திறந்து பார்த்து ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது.
ஜோசியக்காரன் சொன்னாதான் திறந்து பாப்பீங்களா.?
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
பவுடர்னதும் பதறிட்டானுங்க அணில் குட்டிக 😂
JCB ~ ஆதாரம் இல்லாமல் பேச கூடாது...
உதய் ~ அமைச்சர் பேசுனதுக்கு ஆதாரம் கேட்டீங்களா...!? இல்லைல அப்ப நா பேசுறத மூடிட்டு கேளுங்க மூத்தவரேனு மண்டைலயே ஒரு போடு 🔥
எந்த தைரியத்துல சட்டசபையில இப்படி வாய்க்கு வந்ததை அடிச்சு விட்டுட்டு இருக்கீங்க, அன்பு மொழியான் சார்...
அண்ணா பேரை சொல்லி எதை சொன்னாலும் நம்பி கைத்தட்டுறதுக்கு, இது என்ன தற்குறிகள் மட்டும் கூடியிருக்குற கட்சி கூட்டமா? 🤡🤡