#அரசியல்POST | “தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கு பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல “என் மேல பழி போடுறாங்க” என்று புலம்புவாரா?”
-முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி
#SunNews | #TNInvestments | #Vijay | #ADMK
நான் எந்த Groupலயும் கிடையாது
நான் எழுதுற அத்தனை Tweetsம், I write on my own
இந்த ஆட்சிலயும் நியாயமா எங்க, எப்போ கேள்வி கேக்கணுமோ நான் கேப்பேன். Not even a Month
உரிமைத்தொகைய DMK முதல் தடவை கொடுக்க 3 வருஷம் ஆச்சு. TVK Immediately 1,000 கொடுத்துட்டாங்க, ₹2,500 Soon குடுப்பாங்க
போன ஆட்சில அழுதுட்டு இப்ப ஏன் 5000 பேர் மட்டும் அனுமதின்னு கேட்டா பதில் சொல்ல மாட்டான்,ஏன் 2500₹ கொடுக்கலைன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டான்,ஏன் விவசாய கடன் தள்ளுபடி இல்லைன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டான். ஏன்னா பதில் சொல்ல தெரியாது.குரூப்ல வரதை அப்படியே காபி பண்ணி போடதான் தெரியும்