அண்ணே னு.. surf excel, packet ஒன்னு கைல கொடுத்து..
என்னை ஊற போட்டு அடிங்கண்ணே.. Moment 🖤❤️🔥
இது பொதுக்கூட்ட மேடையல்ல மொற்றச்சபடி பேசனா பயப்பட திமுக ஒன்னும் தவெக அல்ல..🫣😍🤪
ஒரு நிலைப்பாடு எடுத்தால் அதில் உறுதியாக இருந்தால்தான் மக்கள் நம்மை மதிப்பார்கள்"
தொகுதி மறுவரையரை விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் நிலைப்பாடு மாற்றம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து....
கேள்வி , துனை கேள்விகளுக்கும் சேர்த்தே பதில் சொல்வார்கள் சட்டமன்றத்தில் இத்தனை வருடங்களாக
ஆனால கூட்டதொடர் ஆரம்பிச்சு 2 வாரம் ஆகிவிட்டது
இன்று வரை ஒரு பதில் கூட வரவில்லை அரசிடமிருந்து
பதில் தருவீர்களா இல்லை நாங்க ரீல்ஸாக பார்த்து கொள்ள வேண்டுமா
- தேனியார் 🔥🔥🔥
“நாங்கள் கேப்டன் தொண்டர்கள்” 🔥
📍தற்போதைய விசிக மாநில மாநாட்டை விட, தேமுதிக கடலூர் மாநில மாநாட்டின் பந்தல் சுமார் மூன்று மடங்கு பெரியதாக இருந்தது.
📍அண்ணியார் @PremallathaDmdk அவர்கள் சுமார் இரவு 8 மணியளவில்தான் மாநாட்டு பந்தலுக்கு வந்தார்.
📍அவர் வந்துகொண்டிருந்த நேரத்திலும் சாரை சாரையாக தொண்டர்கள் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர்.
📍இரவு 10 மணியளவில் மாநாடு நிறைவடைந்தது.
📍இத்தனை பெரிய கூட்டம் இருந்தும், எந்த ஒரு சிறிய அசம்பாவிதமும் இல்லாமல், வந்த கூட்டத்தை அதே கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, ஒரு மிகப்பெரிய மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டியது தேமுதிகவின் நிர்வாகத் திறமைக்கும், தொண்டர்களின் ஒழுக்கத்திற்கும் சான்று.
“நாங்கள் கேப்டன் தொண்டர்கள்” 🔥
@mkstalin@Udhaystalin@thirumaofficial@vckitwingoffi@VCKofficial_TN
எங்களை மக்கள் அன்பா , ஆசையா ஒக்கார வச்சிருக்காங்க இங்க மறக்காதீங்க
I.P ஐயா 🔥🔥
அதே அன்பே ஆசையா ஒரே தொகுதில 7 முறை தொடர்ந்து என்னை ஜெயிக்க வச்சிருக்காங்க
அதுவும் 2 முறை தமிழ்நாட்டிலயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வச்சிருக்காங்கன்றது நீங்க மறக்காதீங்க
திமுக கொண்டு வந்த திட்டத்த எல்லா A1 மேல எழுதுறதே இவனுங்களுக்கு வேலையா போச்சு..
தெரிஞ்சுட்டு பேசுங்கடானு..
நங்குன்னு மண்ட மேலயே கொட்டு வச்சுட்டாரு @Udhaystalin 😂🔥
நீங்க நியமிச்சு இருக்கீங்களே ஒரு கமிஷ்னர் அவர்கிட்ட எல்லா தரவுகளும் இருக்கு ? நீங்க கேட்டு வாங்கிறீங்களா இல்லை நான் வாங்கி தரடும்மா ?
100 நாள் நடந்த குற்றத்தை தடுக்காம எங்களை குறை சொல்லுவீங்கனா அப்புறம் என்ன மானாவுக்கு ஆட்சில இருக்கீங்க Resign பண்ணுங்க @Udhaystalin 🔥Brutal 😅
6நிமிசம் அண்ண @iparanthamen மொத்த தற்குறி கூட்டத்தையும் பொரிச்சி எடுத்துடாப்ள எத cut பன்னனேனு தெரியல full fun fact….
கடைசில கீழ இருந்த தவெக காரனுங்க மட்டும் இல்ல மேடை இருந்த பேச்சாளரும் trigger ஆய்டாய்ங்க 🤣🤣
அண்ண கொளுத்திபோட்டு silent ஆ நகர்ந்துடாப்ள 👏🏻👏🏻