தமிழ் உறவுகளே!
வணக்கம்.
நாளை
என் பிறந்தநாளில்
சென்னையில் இல்லை;
டெல்லி செல்கிறேன்
ஞானபீட விருதினைப்
பிறந்தநாளில் பெறும்
பெரும்பேறு வாய்த்திருக்கிறது
எங்கிருந்தாலும்
என்னை ஒருகணம்
நினைவு கூருங்கள்;
நாடும் மொழியும்
நலமுற வாழ்த்துங்கள்
இந்த 73 வயதில்
என்ன தோன்றுகிறது என்பதை
உங்களுக்குச் சொல்ல வேண்டும்
பொன்னும் பொருளும்
மண்ணும் பதவியும்
நிலைபெறுவதில்லை
செலுத்தும் அன்பும்
செய்யும் அறமுமே
நிலைபெறுகின்றன
என் வாழ்வு
அன்பின் வழியது;
எழுத்து
அறத்தினும் வலியது.
இரண்டையும் போற்றுகிறேன்
அன்பு செலுத்துக;
அறம் செய்க;
வாழ்வாங்கு வாழ்க!
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை பார்த்து இருக்க மாட்டோம்...
இந்த பாட்ட முழுசா கேளுங்க படத்தோட முழு கதையுமே இந்த ஓப்பனிங் சாங்ல சொல்லிடுவாங்க, கிளைமாக்ஸ் தான் மீதி 2 மணி நேர படமே...
மைக்கேல் மதன காம ராஜன்... One of the finest movie ever in tamil cinema
🚨 #THANJAVUR TRAFFIC ALERT! 🚨
A new one-way traffic system is in effect around Big Temple starting TODAY (July 12, 2026).
Check the official routes below to plan your commute smoothly.
🚫 No parking allowed on Big Temple Road!
#BigTemple#TrafficUpdate#Thanjavur
My heartfelt gratitude to Director @dirlingusamy, Director Perarasu, and @dir_vetrimaaran for graciously accepting our invitation to lead the admissions process for the Direction Department at the Tamil Nadu Government MGR Film and Television Institute for the 2026–2027 academic year.
Your invaluable experience, vision, and commitment to nurturing young filmmakers will inspire aspiring directors and further strengthen the legacy of our prestigious institute.
Thank you for your continued support of film education and for shaping the future of Tamil cinema. 🙏🎬
#MGRFilmInstitute #TamilCinema #FilmEducation #Admissions2026 #Direction
தனுஷ் வெற்றிமாறன் படத்தின் கதையைத் தோழர் அறிவுமதி எழுதியுள்ளார். #தமிழ்முருகன்#ThamizhMurugan
அவர் ஏற்கனவே அதே பெயரில் எழுதிய சிறிய(66 பக்கங்கள்) புத்தகம் இருக்கிறது. அதில் இலக்கியத்தில் முருகன் குறித்தான தகவல்கள் இடம்பெற்றதை வைத்து பல தகவல்களை எழுதியுள்ளார்.
முருகன் என்பவர் குமரி மலையில் வாழ்ந்த தமிழன், மன்னன் ! யானை மீதேறி போரிட்டு வென்றவன். ஆழிப்பேரலையில் நம் மூதாதையர்கள் மாண்டுபோனார்கள். பின்பு நடுகல் வழிபாட்டைப் பின்பற்றும் தமிழர்கள் முருகனை கடவுளாக வழிபடுகிறார்கள்.
ஆனால் இடையில் வந்த ஆரியம் முருகனை சிவனின் மகன் என்று கட்டுக்கதைகளை அவித்துவிட்டு அபகரித்தார்கள். முருகன் சிவனின் மகன் இல்லை. தமிழச்சி கொற்றவையின் மகன் !
வெற்றிமாறன் போன்ற பகுத்தறிவுவாதி இந்த கலையின் மூலம் ஆரிய மாயையை உடைத்து முருகனைத் தமிழ்ப்படுத்துவார் என்று நம்புகிறேன். கடவுள் நம்பிக்கை எனக்கில்லை என்றாலும் முன்னோர் என்ற அடிப்படையில் முருகன் மீதி மரியாதை உள்ளது.