"Bhakts are questioning about the funding of Bananas & Water at CJP protest
Instead of asking about the funding of BJP that buys MPs MLAs that builds luxurious party offices all over India and runs a paid IT cell, where are they getting of all these things"
CHAD student 🔥
கில்லி சரத் Insta IDய investigate பண்ணிட்டாங்க போல. 👀😂😂
இது குழந்தைக்கு பால் கொடுக்க வெச்சிருந்த பால் bottelனு முட்டு கொடுக்க வந்துராதீங்கடா..
வாழ்க்கைய Enjoy பண்ணி இருக்கான் 🔥🔥
மாத சம்பளம் 1.05 லட்சம்.. இதர மாதாந்திர மொத்தப்படிகள் ஏறக்குறைய 75,000ரூ... தமிழ்நாட்டிலும் டில்லியிலும் தங்குவதற்கு தனி இல்லம்.. தனி வாகனம்.. Security.. தலைமைச் செயலகத்தில் தனி அறை.. ஒரு மாநில அமைச்சருக்கு நிகரான பதவியே இந்த டில்லி பிரதிநிதி பதவி.. இந்த செலவுகள் அனைத்தும் தவெக கட்சி நிதியிலிருந்து வழங்கவில்லை.. CM தன்னுடைய சொந்த பணத்திலிருந்து வழங்கவில்லை.. இது அனைத்தும் அரசின் கஜானாவிலிருந்து மக்கள் வரிப்பணத்திலிருந்தே கொடுக்கப்படுகிறது.. அதனால் தகுதியான நபரை போடவில்லை என்றால் தாராளமா மக்கள் நலனில் செயல்படும் எவரும் எதிர்த்து குரல் எழுப்பலாம்.. எழுப்ப வேண்டும்.. அது அவர்களுடைய விவகாரம் என்று சொல்வது எந்த வகையில் மக்கள் நலன் என்பது புரியவில்லை..
ஜோசியக்காரரை இதேபோன்று ஒரு முக்கிய பதவியில் தவெக அமர்த்தும்பொழுதும் விசிக இதேபோன்று ஒரு குழப்பமான பதிலைத்தான் தந்தது..
ஏன் இவ்வளவு குழப்பம்? ஏன் இவ்வளவு நிலை தடுமாற்றம்?
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
युवाओं, जागो!!! जब तक अपनी आवाज़ बुलंद नहीं करोगे, तब तक तुम्हारे भविष्य के साथ यही आतंक चलता रहेगा। एक बार फिर से तुम्हारे साथ धोखा हुआ है। महाराष्ट्र में TET का पेपर लीक हो गया और परीक्षा टल गई।
NEET, CBSE, SSC, CUET और अब TET... यह सिलसिला बंद तभी होगा जब आंदोलन खड़ा करके अपनी ताक़त दिखाओगे। जब तक ऐसा नहीं होगा, तब तक भाजपा सरकार और प्रधानमंत्री जी की तुम्हारे प्रति कोई जवाबदेही नहीं बनेगी। न वे परीक्षाओं में भ्रष्टाचार पर लगाम लगायेंगे, न तुम्हारे भविष्य की ज़िम्मेदारी लेंगे।
விரைவில் கரூர் வருவார் முதல்வர் விஜய். !
காரணம் கேட்டால் 41 பேர் குடும்பத்தை பார்க்க வருகிறார் என்பார்கள் ஆனால் உண்மையான காரணம்
கரூர் இடைத்தேர்தல் பிரச்சாரம் 👌
முட்டாள் மக்கள் இருக்கும் வரை கோமாளிகள் சேட்டை தொடரும். !!
போதை பொருளை பொது இடத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து மனிதவளத்துறை அமைச்சர் @sarath0828 மீது எந்த நடவடிக்கையும் எடுக்க துப்பில்லாமல் இருக்கிறது தவெக தலைமையிலான அரசு! வளரும் தலைமுறையை காப்பாற்ற இது போன்ற போதை அமைச்சர்கள் பதவியில் இருக்கக் கூடாது என்று போராடிய திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்புகளை கைது செய்வதுதான் உங்கள் ஜனநாயகமா? @CMOTamilnadu இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். நாட்டின் முதலமைச்சர் ஆக இருந்து போதை விழிப்புணர்வுக்காக மூன்று கிலோமீட்டர் ஓடினால் மட்டும் பத்தாது முதல்வரே!முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும்!
#TVKVijayFails
தமிழ்நாட்டின் ஆளும்கட்சியாக இருக்கும் ஒரு IT Wing இந்தளவுக்கு கீழ்தரமான பதிவுகளை பதிவிடுகிறது என்றால் தவெக வின் தராதரம் தெளிவாக தெரிகிறது. பயத்தில் கதறலாம் ஆனால் கழிப்பறைக்கு போகக்கூடாது! @TVKHQITWingOffl
Union Education Minister Dharmendra Pradhan @dpradhanbjp ji asked his PA to make a video of him listening to PM Narendra Modi's Mann Ki Baat while traveling in his car and share it with the Godi media. Hope GenZ forgives him and stops defaming him by running hashtags like #DharmendraPradhanmustresign